பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S3 ஒருடம் பினராயிருத்தற்குரிய காரணத்தைச் சொல்வா உ:கர் எ-று, இறைவனுகிய நீயோ, வேண்டுதல் வேண்டாமை யிலானுதலால் நினது விருப்பத்தால் உமாதேவியாரை ஒரு பாகத்திற் கொண்டுள்ளாய் எனக் கூறுதற்கு இட மில்.ே இனி உமாதேவியாராகிய அவ்வம்மையாதோ, வானளவோங்கிய வ ள ம ார் ந் த மலே முழுவதையும் தனக்கே யுரிமையாகக் கொண்டு ஆட்சி புரியும் மலே வரசனுக்குத் திருமகளர்கத் தோன்றித் தன் தந்தையின் அரசுரிமையை ஏற்று நடத்த வல்ல பேராற்றலும் நிலப் பரப்பும் ஒருங்குடையாராதலால் அச்சத்தாலோ வேறு இடமின்றியோ தின் ஒரு பாகத்தில் ஒன்றிவாழ்கின் முர் எனக் கருது தற்கும் இடமில்லே. எனவே பிறிது காரணமின் ைகயின் தீவிர் இருவீரும் தீயின் வெம் மையும் நீரின் த ண் ைம யு ம் போ ன் று பிரிப் பின்றி அம்மையப்பரென ஒருவராய்த் திகழ்வதே நும்மிருவர்க்குந் தொன்று தொட்டுளதாம் தொன்மை யியல்பெனவே யாம் கொள்வோம் என்பது கருத்து. விவைாய் வந்த ஒகாரம் மூன்றும் குறிப்பினல் எதிர் மறைப்பொருளேத் தந்து நின்றன. அவளோர் குலமங்கை பாகத்தகலாள் இவளோச் சலமகளுமீதே - தவள நீ றென் பணிவி ரென்றும் பிரித்தறியீர் ஈங்கிவருள் அன் பணியார் சொல்லுமினிங் கார் (95) இ-ள் : வெள்ளிய திருநீற்றினையும் எலும்பு மாலை யையும் அணிந்தருளிய இறைவரே, ஒப்பற்ற உயர்குடி பிற்குேன்றிய மல்ே மகளாராகிய அவரே நூமது இடப் பாகத்தினின்றும் பிரியாதுள்ளார். இங்ங்னமே நீருரு வாகிய கங்கை நங்கையும் தும் திருமுடியினின்தும்