பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


35 போற்றினுேம். இனி அப்பெருமானப் புறத்தே காண வல்லார் யார் ? அசன் - ல்லா உலகங்களேயும் முடிவில் அழித்து ஒடுக்குபவன். இறைவனுக்கு ஆட்பட்ட மெய்யடி யார்கள் இறைவனது திருவருளின் பத்தில் திளேத்து மகிழும் நிலேயில் தமக்குள் கூறுவதாக அமைந்தது இத் திருப்பாடல் "நாடி நாரண ன் நான்முக னென் றிவர் தேடியுந் திரிந்துங் காண வல்லரோ மாடமாளிகை சூழ்தில்லேயம்பலத்தாடி பாதமென் நெஞ்சுளிருக்கவே” எனவரும் அப்பர் சுவாமிகள் அருளிச் செயல் இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும். சீர் - இறைவனது மெய்ப்புகழை விரித்துரைக்குந் தெய்வப் பாடல்கள். தாயம் - உரிமை, பாடப்பெறும் தலைவனுக்கும் பாடு வார்க்கும் இடையே ய ைமத்த அ ன் பின் கிழமை , மாயம் -மறைப்பு. மறைச்துலக மேழினிலும் வைத்தாயோ வன்றேல் உறைப்போடு முன்கைக் கொண்டாயோ - நிறைத்திட் டுனேந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகு முள் புக் களே ந்தெழுந்த செந்தீ யழல். - (97) இ-ள் : இறைவனுகிய நீ முப்புரங்களேயும் எரித்த போது தோன்றிய தீச்சுடர்கள் மூவுலகங்களேயும் அழற்கதிரால் நிறைத்து மேலெழுந்து வருத்தி அவற் றினுள்ளேயும் ஊடுருவிப் புகுந்து விரவித் தோன்றின இத்தகைய பெருந்தீயினை ஒருவரும் அறியாதபடி ஏழுலகங்களிலும் முன்னரே மறைத்து வைத் கிருந் தேையா? இங்ங்ண மன்றேல் - ங்கும் பரவிச் செல்லும்