பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


链 பேராசிரியர் திரு. வெள்ளே வாரண குரும் அன்று இவருடன் படித்தவர். படிப்படியாக அண்மைலேப் பல்கலேக் கழகத்தில் என் னுடன் புலவர் படிப்புத் தொடர்ந்து நான்காண்டு படித்து வித்துவான் பட்டமும் ஆசிரியப் பயிற்சியும் பெற்று ஆசிரியர் பதவிக்கு உரியவரானர். இந்த உயரிய நிலக்கு வழித்துணைய ன வர் நகர மலே வித்துவான் இராம லிங்கம் பிள்ளே அ வ ர் க ேள. இராமநாதபுரம் "சுவாட்ஸ் ஹைஸ்கூல்” என்ற ஓர் உயர்நிலைப்பள்ளி யில் தமிழாசிரியராய் இரண்டரை ஆண்டு வேலையும் பார்த்தார். தந்தையார்க்குச் சிறிது ஆசை ஏற்பட் டது. மைந்தன் பெருமை கண்டு உள்ளத்தில் மகிழ்ந்து வரலார்ை. திருமகள் நாட்டம் : கல்வித்துறையில் எல்லே கண்ட பிள்ளே அவர்கட்குத் திருமகள் அருளும் தேடி வருகிறது. வாழ்வில் ஒர் திருப்பம். திடீர் மறுமலர்ச்சி, பிள்ளேயவர்கட்குப் பெரிய தந்தையார் ஒருவர் ஒரத் தூரில் பெருந்தனக்காரராய் விளங்கினர். அவர் பெயர் சிவசிதம்பரம் பிள்ளே. அவர் மனேவியார் இராசாம்பா ளாச்சி. எல்லாச் செல்வமும் பொலிய விளங்கி யவர்கட்கு மக்கட் செல்வம் இல்லாத ஓர் குறைதான். அரும்பை நாடிச் செல்லும் சுரும்புபோல நெருங்கிய உறவினர் பலர் அவரைச் சூழ்ந்து வரலாயினர். தன்னேயே வளர்ப்புப் பிள்ளேயாக ஏற்றுக்கொள்வா ரென எண்ணியவர் பலர். சிவசிதம்பரம் பிள்ளையவர் களோ யாரிடத்தும் முகமலர்ந்து பேசமாட்டார். வந்த வர்கள் யாரிடத்தும் அன்புகாட்டவில்லே. இப்படியே பலரும் வந்துபோனர்கள். அவர் உள்ளத்தை யாரும் அறிய முடியவில்லே. பொருள் கருதி அவர் வீட்டுக்குச் செல்லாதவர் குஞ்சிதயாதம் பிள்ளே ஒ ரு வ ரே,