பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 9 விளங்குபவன். அவனே நிலம், நீர், காற்று என்னும் இவையாகவும் நிற்பவன். ஆன்மாவாகியும் (இருசுடர் முதல் உயிர் ஈருக இங்ங்னம் எண்ணப்பட்ட) எண் வகைப் பொருள்களேயும், திருமேனிகளாகக்கொண்டும் ஞானமே திரு மேனியாகத் திகழ்பவனுகி (அன்பர்க்கு) எளிவந்து அருள் செய்து நிற்பவனும் அவ்விறைவனே 6r-g. இயம னன்-ஆ ன் மா. ஞானமயனுகிய தனது உண்மைத் திருமேனியே யன்றி இருசுடர் முதலாக வுள்ள இவற்றையும் திருமேனிகளாக வுடையான் என்பது கருத்த கலின் அட்டமூர்த்தியுமாய்’ என் புழி உம்மை எச்சப்பொருளாதாய் நின்றது. ஞானமயனுகி வந்து நின்ருனும் அவனே என இயைத்துரைக்க. இதன் கண் இருசுடர் முதலிய எட்டும்சொல்லி, மேலும் அட்டமூர்த்தியுமாய் என்றது, அவ்வெட்டினேயும் இயக்கும் மூர்த்திகள் எட்டாதல் பற்றியென்றும், இயமானய்ை அட்டமூர்த்தியுமாய் என்ற தல்ை இவ் வெட்டினும் அதிட்டித்து (இயக்கி) நிற்றலேயன்றி அவ்வெட்டினும் வியாபித்து (விரவி)நிற்கும் முறைமை யினும் கூறியாவாறென்றும், இவ்வெட்டும் சகளம் - ஞானமயன் என்றது நிட்களம் என்றும் விளக்கங் கூறுவர் பெரியோர், வந்திதனேக் கொள்வதே யொக்குமிவ் வாளாவின் சிங்தை யதுதெரிந்து காண் மினுே - வந்தோர் இரானே நீ ரிருண்டனய கண்டத்தீர் எங்கள் பிரானிருஞ் சென்னிப் பிறை, (22) இ.ள். இரவுப்பொழுதானது ஒரு வடிவு கொண்டு வந்து நீரின் தன்மை யுடையதாய் இருண்டு