பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


49 நின் அருட்செயலின் தூய்மையினே எங்களுக்கு விளங்க அறிவுறுத்தல் வேண்டுமென்பார் சொல்லாய்” என்றும் கூறிஞர், புறம் சிவபெருமானது முழு முதற் றன்மையை ஏற்றுக்கொள்ளாத புறச்சமய வாதிகள். இனி, புறம்பு ஏச எனப் பிரித்துப் பொருள் கூறினும் مث45 يقتيه நீயுலக மெல்லாம் இரப்பினும் நின் னுடைய திய அரவொழியச் செல்கண்டாய்-து.ாய மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி விடவரவ ம்ேலாட மிக்கு. (57) இவள் : எங்கள் இறைவனுகிய நீ, நின் தகுதிக்கு மாருக உலகமெலாஞ் சென்று திரிந்து இரத்தல் தொழிலே மேற்கொண்டாயாயினும் நின் திருமேனியில் ஊரும் தீங்கு தரும் பாம்பினே விட்டு விட்டுச் செல் வாயாக. (இங்ஙனமன்றி அதனேயும் உடன்கொண்டு செல்வாயாயின்) நஞ்சுடன் கூடிய அப் பாம்பு சினம் மிக்குப் படம் விரித்து ஆட (அதுகண்டு) அஞ்சி, உளந்துளயராகிய இளமகளிர் நின் முன் வந்து பலியிட மாட்டார்கள், எ-று. நின்பால் அன்புடையாரிடத்து அச்சந் தரும் தோற்றத்தை விடுத்து அமைதியளிக்கும் திருக் கோலத்துடன் சென்று உய் யக் .ெ க | ள் க என இறைவனே நோக்கி அம்மையார் வேண்டுவதாக இத்திருப்பாடல் அமைந்துளது. இரப்பினும் என்புழி உம்மை, இனி இரத்தலாகாது என்பது பட நின்றது. மிக்க முழங்கெரியும் விங்கிய பொங்கிருளும் ஒக்க வுடனிருந்தால் ஒவ்வாதே-செக்கர்போல்