பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவள் பிறை திகழும் அழகிய அந்தி வா ாைத்தை யொத்து விளங்கும் இறைவனது திருமுடியின்கண் புகுந்த பாம்பானது, நிலவொளி வீசும் வெண் பிறை யைத் தேடிப் பற்றிக்கொள்ளக் கருதியதை யொத்துச் சடையிடமெங்கும் காற்றைப் போன்று விரைந்து லவித் திரிகின்றதோ ? எ-று. புக்க அரவம் என்பதில், புக்க எ ன் னு ம் பெயரெச்சத்து அகரம் விகார வகையால் தொக்கது. கால்.காற்று. அரவம், வெண் மதியை ேந டி க் கொள்வான் போல், க லே யே போ ன் று உலவி உழிதரும்கொல் என இயையும், நேடிக்கொள்வான் போல்’ என்ற தல்ை மதியைக் கவர்ந்து பற்றிக் கொள்ளுதல் பாம்பின் கருத்தன் றென்பது இனிது புலனும். பிறை திகழும் செஞ்சடையில் ந கம் ஊர்ந்து திரியும் காட்சியினைத் தற்குறிப்பேற்ற அணிய மைய அம்மையார் புனேந்துரைத்தமை காண்க. காலேயே போன்றிலங்கு மேனி கடும்பகலின் வேலேயே போன்றிலங்கும் வெண்ணிறு - மாலேயின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு வீங்கிருளே போலு மிடறு. (65) இ-ள்: இறைவனுகிய அப்பெருமானுக்கு (ஞாயிறு தோன்றிய) காலேப் பொழுதே போன்று திருமேனி செந்நிற ஒளியினதாய்த் திகழும். அத் திருமேனியிற் பூசப் பெற்ற திருநீறு நண்பகற் காலத்தைப் போன்று வெண்ணிற ஒளியினதாய் விளங்கும். அப்பெருமானது சடைத் தொகுதி மாலேக் காலத்தே பொருந்திய அந்தி வானமே போன்று செம்பொன்னிறத்ததாய் ஒளிரும். இறைவனது திருமிடறு இருள் திணிந்த நள்ளிரவினே யொத்துத் தோன்றும் எ-று.