பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அரக்கணுகிய இராவணனையும் முற்பட்டு நின்று அழுத்தி வருத்தின எ-று. அரற்றி ஏத்த, மகிழ்ந்து ஏத்த என ஏத்த என்ப தனே ஈரிடத்துங் கூட்டுக. ஏத்த முன் னின்று காலனே யும் உதைத்து வென்ற கால், அரக்கனேயும் அடர்த்த என முடிக்க, காலனேயும் என் புழி உம்மை உயர்த்தற் கண் வந்த சிறப்பும்மை. காலனே புதைத்ததோடன்றி அாக்கனேயும் முன்னின்று அடர்த்த என்பது பொருளா கலின், அரக்கனையும் என் புழி உம்மை எச்சப்பொருள் பட வந்தது. அடர்த்த - அடர்த்தன ; அன்சாரியை யின்றிவந்த அ..றினேப் பன்மைமுற்று. இராவண னுக்கு அமைந்த தோள்கள் இருபது என்னுந்தொகை யினவாயினும் எண்ணில் லாத தோள்களின் திண்மை யும் ஆற்றலும் படைத்தன என்பார் எத்தனையோ திண்தோள் அரக்கனேயும் என்ருர். இறைவன் திருவடிகள் அன்பர்க்கு அணியனவாய் முன்வந்து அருள்புரியவும் அன்பால்லாத தீயோரை ஒறுத்து அடக்கவும் வல்லன என அவற்றின் சிறப்புணர்த்திய விாறு. காலனையும் வென்ருேங் கடுநரகங் கைகழன்ருேம் மேலே யிருவினையும் வேறுத்தோங் - கோல வரணு ரவிந்தழிய வெந்தீயம் பெய்தான் சரணுர விந்தங்கள் சார்ந்து. (81) இ-ள் : வனப்புமிக்க முப்புரங்களில் வாழ்ந்த அவுனர்கள் இறந்தொழிய வெம்மைமிகுந்த அனலம் பினே எய்து எரித்தருளிய இறைவனுடைய தாமரை மலர்போலுந் திருவடிகளேச் சார்பாக அடைந்தமை யால் அவனடியார்களாகிய நாங்கள் (யாவராலுந்