பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கட்டுரைப் பயிற்சி

கட்டுரைகளுகளும் நினைவுக் குறிப்புக்களும்

1. மகத நாட்டின் பெருமைகள்:

(1) முன்னுரை, (2) பழந்தமிழ்நூல் குறிப்பு, (3) கல்விச் சிறப்பு, (4) கட்டடப் பெருமை, (5) புகழ் பெற்ற பெரியோர்கள் வாழ்ந்தமை, (6) நாலந்தாப் பல்கலைக் கழகம், (7) பாடலி புத்திரம், (8) கோட்டை கொத்தளங்கள், (9) நகராண்மைக் கழகம், (10) முடிவுரை.

2. யவனர் வாழ்க்கை:

(1) முன்னுரை, (2) கிரீஸ் நாட்டின் கலை, நாகரிகச் சிறப்பு, (3) ஸ்பார்ட்டா மக்களின் வாழ்க்கை நிலை, (4) அதீனிய மக்களின் வாழ்க்கை நிலை, (5) ஸ்பார்ட்டாவுக்கும் ஏதன்ஸ்ஸுக்கும் நடந்த போர்கள், (6) முடிவுரை.

3. அலெக்சாந்தரின் இளமைப் பருவம்:

(1) முன்னுரைர, (2) பிலிப் மன்னனின் பெருமை, (3) அலெக்சாந்தர் தோற்றமும் ஆர்வமும், (4) குதிரையை அடக்கிய சிறப்பு, (5) பெருமித உணர்ச்சி, (6) அரிஸ்டாட்டில், (7) போர்க் காவியத்தில் விருப்பம், (8) இருபதாம் வயதில் அரியணை ஏறுதல், (9) முடிவுரை.

4. அலெக்சாந்தரின் வெற்றிகள்:

(1) முன்னுரை, (2) கலகக்காரர்களை அடக்குதல், (3) பாரசீக நாட்டின்மீது படையெடுத்தல், (4) தரியஸ்