பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

மன்னனின் வீழ்ச்சி, (5) ஆப்கானிஸ்தானத்தை வெல்லுதல், (6) இந்திய நகரங்களைக் கைப்பற்றுதல், (7) முடிவுரை.

5. அலெக்சாந்தரும் போரஸ் மன்னரும்:

(1) முன்னுரை, (2) அலெக்சாந்தரின் படையெடுப்பும் அம்பி சரணடைதலும், (3) போரஸ் எதிர்ப்பு , (4) ஜீலம் நதிக்கரையில் போர், (5) படைகளின் அணி வகுப்பு, (6) யானைப் படையின் நிலை, (7) போரஸ் வீழ்ச்சி, (8) போரஸின் பெருமிதம், (9) முடிவுரை.

6. சந்திர குப்தர் பேரரசை அமைத்தல்:

(1) முன்னுரை, (2) அலெக்சாந்தர் படையெடுப்பின் விளைவுகள், (3) சந்திர குப்தரும் செலியூகஸும், (4) சாணக்கியர் உதவி, (5) கலிங்க வெற்றி, (6) முடிவுரை.

7. சந்திர குப்தரின் அரசியல்:

(1) முன்னுரை, (2) பாடலி புத்திரம், (3) பல வகைப் பணிகள், (4) வாணிகம், (5) அர்த்த சாத்திரம், (6) முடிவுரை.

8. அசோகரின் பெருமைகள்:

(1) முன்னுரை, (2) எச். ஜி வெல்ஸ் கூற்று , (3) பரந்த மனப்பான்மை, (4) சிறுவயதிலேயே அரியணையேறுதல், (5) பௌத்த சமயத்தைப் பின்பற்றியமை, (6) பெற்ற வெற்றிகள், (7) முடிவுரை.

9. அசோகரும் கலிங்கப் போரும்:

(1) முன்னுரை, (2) கலிங்கத்தின் நிலைமை, (3) போர் நிகழ்ச்சிகள், (4) கலிங்கத்துப்பரணி நினைவூட்டும் காட்சிகள், (5) அசோகரின் மனமாற்றம், (6) முடிவுரை.