பக்கம்:அலைகள்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முள் இ 99

‘நன்றி, விசுவாசம், நாணயம்.

“நான் சொல்லியாகிவிட்டது. இனி, நீங்கள் பாயஸ்த். தைத்தான் கொட்டுவீர்களோ, ஈனயத்தான் எடுத்தெறிவீர் களோ, உங்களிஷடம்! நான் சொல்லியாகிவிட்டது!’

‘'என்ன செய்கிறீர்கள்? மறு ப டி யு ம் பொக்கப் போகிறது. அட, விரலாலேயே முள்ளைக் கிள்ளி எறிந்து விட்டீர்களே! இல்லை, நீங்கள் சூட்டவேண்டாம். நான் உங்கள் குழந்தையல்ல. உங்கள் மனைவி. என் கையில் கொடுங்கள். நானே சூட்டிக்கொள்கிறேன். என்னுடைய வெற்றி; என் பிரமாணிக்கங்களின் வெற்றி!

- ஆனால் உங்களுடைய ப்ரஸ்ாதம்.

நமஸ்கரிக்கிறேன்.

இதானே கிழக்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/101&oldid=666819" இருந்து மீள்விக்கப்பட்டது