பக்கம்:அலைகள்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முள் இ 83

கொண்டவணையே, கருடா சுகமா” என்று கேட்பார்கள். சில பேர்- சில பேருக்குச் சில பேர், பல பேர், பொது’ என்று சொல்லிக்கொண்டு ஒருத்தரையே குறிப்பதுதான் வழக்கம்.

‘ரொம்ப Correct உலகத்தில் பொது என்று இல்லா விட்டால்; அவரவர் காய்ச்சல் எரிச்சல்களைத் தீர்த்துக் கொள்வதோ, நாலு பேர் கண்படக் காற்றாடுவதோ எப்படி? ஆகையால் எல்லாமே ஒன்றைக் குறிப்பதுதான்.’

சிலர்?” “சிலர் என்றாலும் அதேதான்.”

• * to gori Po “

“பலர் என்றாலும் அதேதான்.

அப்போ ஒன்று?’’ ‘ஒன்று என்றால் ஒன்றேதான். அன்று இன்று, என் றுமே ஒன்று.”

எது?’’ “அது இது எது எல்லாம்'இதென்ன திடீர்னு பாஷையே மாறி, கழிச்சு, விஷ யமே சூழ்ச்சியாப் போச்சு: மயிர் சிலிர்க்கிறது: என்னது இது எது அது?”

‘திரும்பிப் பார்

‘யார்? ஒ, இதான் சித்தியா? சித்தி, நில் அப்படியே, திசைமாறாமல், நமஸ்காரம் பண்ணுகிறேன். தடுக்காதே, நான் உனக்குப் பெண்; என்னைப் பெற்றவளை எனக்கு ஞாபகமில்லை. என் சித்தியையாவது பார்க்கிறேன். எங்கே, கொஞ்சம் வெளிச்சத்தில் திரும்பு-உன் பேர் என்ன? என் பேர் விமலா...நீ பலே கைக்காரப் பேர்வழி, அப்பா! ஓசைப் படாமல் ஊமை மாதிரியிருந்து கொண்டு, லக்கி பிரைஸ்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/85&oldid=667251" இருந்து மீள்விக்கப்பட்டது