பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திலோ & 175

மாற்றான் கட்டித் தழுவிய இறுகலுள் ம7ர்பில் மார்பகம் குழைந்து குைைய தொடைக்கு மேல் ஏறிவிட்ட உள்ளாடையின் ஒரத்து வேஸ் அந்தரங்கங்கள் களவு காட்ட ஜிக் ஜிக் இகு ஜிகு ஜக் ஜக் ஜகு பகு

ஜிட்டர்பக்

அவள் ஆடிக் கொண்டிருந்தாள்.