பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 & 243

“அதுவும் சும்மா உட்கார்ந்திருந்தால் வராதே! அதையும் தேடித்தானே போகவேண்டும்! இனி எனக்கு இங்கே வேலையில்லை.”

அவனின்று ஒளி கண் கூசிற்று. இடுப்பில் துண்டு தவிர வெறும் கையனாய், ஆசிரமம் தாண்டி, மூங்கில் புதர்களைத் தாண்டி அவன் தூரத்தில் மறையும் வரை கைகூப்பிய வண்ணம் இருவரும் கல்லாய்ச் சமைந்து நின்றனர்.

லோக rேமார்த்தத்துக்கு சுபகாரியம் தன் செயலில் நிகழ்கையில் போல், திடீரென மழை வந்து பெய்து அவர் களைத் தெப்பலாக்கியது. ஆயினும் அவர்கள் அசைய வில்லை.

இவன் போது துருவ தக்ஷத்ரம் தோன்றிவிட்டத7?

எழுத்து பிறந்து விட்டத7?

பாடங்கள் உபதேசங்கள், சரித்ரம் முதலியன வாய் வழி நினைவு எனும் மரபு வழிதான7?

என்வ7ம்

o

இ.