இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46
அலை தந்த ஆறுதல்
இடங்களிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள். பகட்டு வேஷம், பதவி, படாடோபம் என்ற மேகங்கள் அவர்களை மறைக்கின்றன.
“எந்த ரோ மகானுபாவுலு அந்த ரீகி வந்தனம்” என்ற தியாக பிரும்மத்தின் கீர்த்தனைதான் எவ்வளவு உண்மை! தத்துவ மொழி என்பது என் உள்ளத்தில் பளிச்சிட்டது.