பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

அலை தந்த ஆறுதல்


பேரா : பலே! பலே! ரொம்ப ஞாபகசக்திதான் இன்னும் செல வார்த்தைங்க தர்ரேன்...மனசுல வச்சு நிதானமா சொல்லி அர்த்தம் புரிஞ்சு எழுதினா நாளாவட்டத்தில் கொழப்பமே வராது...

25 வயது . சரீங்கய்யா!

பேரா : நான் சொல்லச் சொல்ல சொல்லணும்...

இருவரும் சரிங்க!

பேரா : நான், நாண்... இருவரும் : நான், நாண். பேரா அனை, சனை. . .

இருவரும் கனை, கனை.

பேரா சரி. நாம புலி, சிங்கங்களையே கூட்டுல அடச்சுப்புடறோம்...இந்த எழுத்துங்களை மனசுல நிறுத்த முடி Tதா! பயமே கூடாது! பயிற்சி

வேணும்! பழக்கம் வேணும்! எங்க நான் சொன்னதையெல்லாம் சுருக்கமாச் சொல்லுங்க தம்பி.

15 வயது : வார்த்தைச்கு மொதல்ல எப்பவும் நத்தைல வர் ர. நாவைத்தான் போடணும். அது பெரும் பாலும் எடைலயும் கடைசீலயும் வராது.

25 வயது : பேல நான் சொல்லட்டுங்களா?

பேரா தாராளமா!

25 வயது ஒரே வார்த்தைல ரெண்டு சுழி, மூணு கழி வந்தாக்க மொதல்ல அண்ணனுக்கு மரியாத! அப்புறம் தம்பிக்கு!