பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

61


ஒங்களை யாரு என்ன சொல்லப் போவுறாங்க...

ஏம்மா மணிமேகலை...

மணிமேகலை : என்ன வாத்தியாரய்யா?

கங் :

மணி :

ഥങ്ങി :

காளி :

மணி :

நேத்தே கடியாரம் பாத்து மணி சொல்ல கத்து கொடுத்தேன்...எங்கெ...இப்ப மணி சொல்லுங்க பாக்கலாம்...(ஆறு ஐம்பது அட்டையைக் காட்டு இறார்)

வந்துங்கப்யா...சின்ன முள்ளு ஆறுக்கும் ஏளுக்கும் நடுவாந்தரத்லெ இருக்குது...பெரிய முள்ளுபத்துல இருக்குது... ஆ...நீங்க சொன்னது நெனப்ல இருக்குது...ரெண்டு நம்பருக்கு நடுவாந்தரமா சின்ன முள்ளு இருந்தா முந்தன நம்பருதான் மணி பெரிய முள்ளு எதிலெ நிக்குதோ அத்தோட அஞ்சால பெருக்கோணம்...மணிங்கய்யா...ஆறு அம்பதுங்கய்யா...

அம்புட்டுதான்... அம்புட்டேதான்...

எம் மாமியாவூட்லெ...எனக்கு நேரம் பாக்கத் தெரியாதுங்கற விசியத்த வச்சுகிட்டு புலி ஆட்டை பாக்கறாப்லவே பாத்துகிட்டிருப்பாங்க...சொல்லி மட்டும் குடுக்க மாட்டாங்க...கூடப் பொறந்த பொறப்பு மாதிரி சொன்னிங்க.. கோடிக் கும்புடு...

அது சரி...கம்பங்கொல்லையாரு சம்சாரம் செவப் பாயிய இன்னங் காங்கிலேயே

நீ முன்ன போ நாம் பின்னால வாரேன்னு சொல்லிச்சு தாக்கலும் சொல்லலியே...