62
அலை தந்த ஆறுதல்
காளி : : ஒரு பக்கட்டு. அது பொம்பளைக்கு பொம்பளை ஆம்பளைக்கி ஆம்பிளை...தகிரியம் ரொம்ப ரொம்ப சாஸ்தி...(செவப்பாயி வருவதைப் பார்த்து) அடடே! வா புள்ளே! ஒன்னிய பத்தி தான் பேச்சு நூறுவயசு.
செவப் : ஐயா! வாத்சியாாய்யா வர்ர வனில இந்த அசட்டு ஆச்சிமுக்க கிட்ட பேசி கிட்டிருக்கும்படி பாயிருச்சு.கோவிக்காதிங்கய்யா... நீங்க அனுமதி
கொடுத் தீங்கனாக்க காளியம்மா சிட்டே பேசறேன்...
கந் : நீங்க зт йrст .ெ வாந்தெரியா த லங்களா...
ங்ைகளுக்கு போயி நாஞ் சொல்லுறதா? நாலு சொல்லிக் கொடுக்கமட்டும் வரல்லீங்க.. .ஒங்களைப் போல இருக்கற வங்க கிட்டேருந்து நானும் தெரிஞ்சுகிடத் தான் வந்தேங்க...
காளி : என்னது? என்னது? எங்க கிட்டேருந்து நீங்க
தெரிஞ்சுகி துவா...நல்லா சொன்னிங்க...
கக் நெசமாலுந் தான்...ஒங்க கிட்ட போயி பொய்யி
என்னத்துக்குங்க?
செவப் ஐயா இந்த வகுப்புக்கு வர்ாப்போ ஆட்ல இாக்குற மாதிரிதான் தோணுதுங்கய்யா...ஒங்க - GYTITւ- அன்பு இருக்குதுங்களே அது காங்க எங்களை இம்புட்டு தொலவு வரவளைக்கிதுங்க...
கக் இந்த பாருங்கம்மா செவப்பாபி நல்லா கவனிச் சுடுங்க...கலவிக்கு அன்பு, பொறுமை, சகிப்புத் தன்மை, பிரியம் பொம்ப ரொம்ப முக்கியம்...