சி.பா.
63
நீங்க இந்த முதியோர் கல்வில ஒங்க வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் வேணு பிங் கறதைத் தான் படிக் ஒ; ஆக இந்த விசயத்தல வெறுப்புக்கு காரணமே இங்லீங்க..
ாைத்யாருப்யா...முன்ன வந்து வூட்டுக்காரரு வந்த ஒடனே வாயிக்கு எந்தபடியெல்லாம் திட்டு வாரு... அடிப்பாரு.விதியேன்ை அளுவேன். ஆனாக்க இப்ப நீங்க சொல்விக்குடு த்தாபல யோசனை பண்ணினேன்.குடிக்கிறது தப்புன்னு நீங்க சொன்ன கதைங்களையெல்லாம் சொல்லு வேன்.புத்தியில படற மாதிரி சொன்னேன். கொஞ்சம் கொறஞ்சிருக்குது அ த்தோட மட்டும் இல்லீலீக...சைகலு கத்துகிட்டு சந்தைக்கி போயிட் வர்ராரு.
நீங்க நல்லா கேளுங்க சொல்றேன். காட்டு மிருகங் களை வேட்டையாடுன ஒருத்தரு ரொம்ப நாளு கழிச்சு புத்தி தெளிஞ்சு படிச்சு ராமாயணமே எழுதினாரு ..அவர் பேரு வால்மீகி.மாடு மேச்சு ஒட்டிருந்த பைன் நெறய படிச்சு பெரிய பெரிய சமாசாரங்களை சொல்லியிருக்காரு... அவர் பேரு திரு மூலர்னு பேரு. * ..இன் னும் காளிதாசர். ■ ■ சொல்லிகிட்டே போகலாம்.
செவப் அதனாலெ ஒரு வெடா மொயற்சியோட
o CAIL : H.
படிச்சா மேதையாயிப் புடலாம்னு சொல்லுங்க... மொயல ஆம செயிச்ச கத மாதிரி இல்லீங்களா?
ஆமாம்! அதுல என்ன சந்தேகம் விடாமுயற்சிதான் வேனும்..மனசு வச்சுப்புட்டா ஏன் முடியாது? எல்லாம் முடியும்.