பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

அலை தந்த ஆறுதல்


மணி புட்டுவச்சுப் புட்டீங்க.செல பேருக்கு ஒடம்பு வளைய மாட்டேங்குது நொண்டிச் சாக் கு எதுனாசிசும் சொல்லி வம்படிக்கறாங்க .ஊரு கதை பேசறாங்க...இங்க எம்புட்டு நல்லா.ெ பாழுது போவது தெரியுங்களா?...

கர் : மனுசாளுங்கவோட சொபாவமே அதுதான்...நல்ல படியா நயமா பேசி..அவங்க சுகதுக்கத்துலெ அக்கறை காட்டி பேசி அழைச்சுகிட்டு வர்ரதலெ தான் சாமர்த்தியம்...இப்ப ஆரம்பத்துலெ இங்க எல்லாரும் தானாக்கவா வந்தாங்க..

செவப் : நாங்கூட மொகல்ல பயந்தேங்க ஆனா ஆவன்னால தான் தொடங்கப் போlங்கன்னு நெனச்சேன்... ஆனா இங்க ரொம்ப சுருக்கமா தேவையான த சொல்றீங்க...

கக் அறஞ்செய விரும்பு ..நாப் வீட்டைக் காக்கும்... இதெல்லாந்தான் ஒங்களுக்குத் தெரியுமே...ஸிங்க பாஸ்பேட்டை 2 சதவிகிதம் எடுத்து 98 சதவிகிதம் தண்ணில கலந்து எலிங்களை ஒழிக்சனும்... எலச்சுருட்டுப் புழு வந்தாக்க என்ன செய்ய வேணும்.இதுங்க போன்ற விஷயங்களைப் படிச்சு தெரிஞ்சுக்க தானெ இந்த முதியோர் கல்வித் திட்டமே...

காளி : நான் கை தெளிப்பானை கண்டேனா வெசைத் தெளிப்பான கண்டேனா...மணிச்சத்து, தழைச் சத்து, சாம்பல் சத்து இதுங்களை எப்படி கலந்து போடறதுங்கறத நீங்க இந்த பள்ளிககோடத்ல சொன்ன பெறகுதானெ ஒரு மாதிரியா வெளங் குச்சு...