உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

65


மணி : நீங்க சொன்ன மாதிரி படிச்சுப்புட்டா சீக்கிரமா

எளுத்துங்க புரியுது...

கந் எப்படி சொல்லுங்க பார்க்கலாம்...

மணி : காகா பாத்திருக்கோம்...படத்துக்குக் கீழே எழுதி யிருக்குது...அப்புரம் ‘பூ’...தெரியுது...அதாவது ரெண்டெழுத்து மூனெளுத்து வார்த்தை சேக்கறது அந்த வார்த்தைங்களும் நமக்கு பளக்கப் பட்டாப்ல இருந்தாக்க கத் து க் கிடலாம்...சரிதானுங்களா ஐயா?

கக் ரொம்ப சரி.ஏம்மா செவப்பாயி! அந்த மாதிரி

நீங்களா தெரிஞ்சுகிட்ட விசயஞ் சொல்லுங்க...

செவப் : தக்காளி பழம், ஆனைக்கொம்பன் ஈ, பொன்னி,

கோ ரெண்டு பயத்தங்காய்...

காளி : ஐயா முன்ன ஒரு நாளு பயிருக்கு பாதுகாப்பு இல்லீன்னா பாழுன்னு ஒரு பெரியவரு சொன்னா ருன்னு சொன்னிங்களே... எம்மவன் விதியேன்னு படிச்சுகிட்டிருந்தான்.முதுகிலெரெண்டு வத்தேன். அந்த சரியான சமாச்சாரம் ஞாவுகத்துக்கு வரல்லே. ஆனாக்க பைய பைய வந்துப்புடும்...

மணி : ஆமாங் காளியக்கா...எனக்கது தெரியும்...

திருக்குறள்-"ஏரினும் நன்றாம் எருவிடுதல்’...

செவப் கட்டபின் நீரிலும் நன்று அதன் காப்பு.

எப்பிடி...

கக் எப்படியோ இந்தக் கவ்வித் திட்டத்தோட சாரம் சத்த புரிஞ்சு கிட்டீங்க... அந்த வரைக்கும் எனக்கு ஜெயிப்புதான்... (காட்சி முடிவு)