பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

அலை தந்த ஆறுதல்


கண்ட கண்ட நேரத்ல கண்ட கண்டத ஊதறத நிறுத்து...நீ ஒண்னும் காசு கொடுக்க வாணாம். பொஸ்த்தகம்... பலபம் ...செலேட்டு. ஒண்னுமே வாங்கவானாம்.பேசாம வந்து குந்திக்கிட்டிரு... ஒனக்கே புரியும்...

ஆச்சி : இப்பவே போவோம்.

மணி ஏ. கொதி அ.சி.பொளுது சாஞ்சு...ரேடியோல மாநிலச் செய்தி முடியுது பாரு அப்பத்தான். வந்து சேரு...இப்ப போயி பிஎச். சி. பத்துசதம் கடைல வாங்கி களத்து மேட்ல ஐயா இருப்பாரு அவரு சொல்றபடி தெளி...

செவப் : பாத்தியா மணிமேகலை...வெவசாயம் சம்பந்தப் பட்ட விசயங்களை தெரிஞ்சுகிடத்தான் நான் இந்த முதியோர் கல்வில சேர்ந்தேன்...இதுக்கு முன்னால ஒத்தரோட மொகத்த பாத்து மூஞ்சிய பாத்து இதுல என்ன எளுதியிருக்கு அதுல என்ன எளுதியிருக்குதுன்னு கெஞ்சி கூத்தாடி கேக்க வேணும்...இப்ப நம்ம கந்த வாத்தியார் கிட்டெ எப்ப வேணுமுன்னாலும் கேக்கலாம்...நாமகூட படிச்சுகிட்டும் வர்ரோம்...

மணி : எனக்கு இப்ப வந்து மண்வளப் பரிசோதனை, ப யி ர் ப் பாதுகாப்பு, ஊடுபயிர் மொறை, நெலத்தடித் தண்ணிய எப்பிடி கண்டு புடிக்கறது. இதுகளப் பத்தி தெரிஞ்சுகிட ரொம்ப ஆசையா இருக்குது. நம்ப நாட்டாமைகிட்ட சொன்ன ஒடனேயே அவரு விவசாய ஆபீசருக்கு எழுதி பல தகவலுங்களை வரவளைச்சிருக்காரு...நம்ப கந்த