பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

71

செங் :

சிங் :

செங் :

நாந்தாங்க பன்னாரி...

பன்னாரியா? யாருன்னு தெரியலியே! என்ன

விஷியம்?

முத்துக்காளை அவுங்க இருக்காங்களா?

ஏண்டா! என்னமோ பேரு வச்சவன் மாதிரில்ல மண்டைல அடிச்சாப்ல சொல்றே1... எலேய்! ஒளுங்கா ஒடிரு...இல்லே தோலெ உரிச்சு உப்புக் கண்டம் போட்டுப்புடுவேன்... ஆம்மாம்!

என்னம்மா நீ! அவரு யாரோ எவரோ! இப்பிடி எடுத்தெறிஞ்சு பேசுறியே! ஒனக்கே நல்லா இருக்குதா?.நீ நடந்துக்கிட்ட மொறை சரியா யில்லே!

ஏண்டி எனக்கே புத்தி சொல்றியா? ஒனக்கு

அம்புட்டு தூரம் துணிச்சலா? போடி உள்ளே! வயசு வந்த பொண்ணு வாயக் காட்டாதடி.யாருகிட்ட எப்படிப் பேசணும்னு எனக்குத் தெரியும்...பெரிய வங்களுக்கு புத்தி சொல்றத இன்னையோட வுட்டுப்புடு ஒன்னச் சொல்லி குத்தமில்லே! எந் தலைவிதி!

ஒனக் கு. அந்தப் படைச்ச கடவுள்தான் பொறுமை யையும் நிதானத்தையும் கொடுக்கணும்...அது, இந்தப் பெறவில வரும்னு எனக்குத் தோணலை. சரி! சரி. நான் உள்ளே போய்த் தொலைக்கிறேன் ...நீ மொதல்ல கத்தறத நிறுத்து!

வாயக்கொறடி வாயாடி உள்ளபோயும் என்ன பேச்சு? யேய் முண்டாசு கட்டினாப்புல முடி. வச்சு