பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

73


முத் :

செங் :

முத் :

பன் :

முத் :

LIGUT :

பன் :

73

ஆமாம் புள்ளை நமக்கு எடுத்த ஒடனே ஆதிதிரந் தானெ வருது...அவரு படிச்சவரு...நெதானமா பேசுவாரு ..நாமதான் ரெண்டெளுத்து படிக்காம போய்த் தொலஞ்சுப் புட்டோம்.

சரி சரி வளத்தாம சிக்கரமா பேசிப்புட்டு வேகமா வா! ஒனக்கு நின்னாக்க நின்ன எடம். போனாக்க போன எடம்...ஒனக்குக் களுத்த நீட்டுன நாள்ளேருந்து எனக்கு ஒபத்திரவந்தான்!

வந்தர்ரேன் புள்ளே...உள்ளெனலப்புள்ளி நோய்க்கு மருந்து வச்சிருக்கேன்.கிராமசேவக்கு எப்பிடியோ தெளிக்கச் சொன்னாங்க...மறந்து தொலஞ்சுப் புட்டேன்...இந்தக் கொதிகஞ்சி சிங்காரி கிட்ட கொடுத்து படிக்கச்சொல்லி பக்குவமா தெளி! நான் வந்தர்ரேன்...நடய்யா!

இதோ வந்து கிட்டே இருக்கேன்... ஒடுனே மூஞ்சி மொகரைய பேத்துருவேன்.

(தனக்குள்) இவரப் பார்த்தாலே பாவமாயிருக்குது ...எம் மூஞ் சிய பேக்கறாராம்!

(முத்துக்காளையை நோக்கி) நாந்தான் ஒங்க பின்னாடியே வந்துகிட்டே இருக்கேனே! அப்பரம் என்ன?

காட்சி-2

செட் அதேதான்.

(நாட்டாமைக்காரர் வீடு முத்துக்காளையின்

வீட்டிலிருந்து மூணாளது வீடு...நல்ல மாடிக்