பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

அலை தந்த ஆறுதல்

கட்டிடம்.வாசலில் கயிற்றுக் கட்டிலில் 50 வயது மதிக்கத்தக்க நாட்டாமை முகத்தில் அமைதி, அடக்கம், எளிமையுடன் மேலே ஒரு

துண்டைப் போர்த்திக்கொண்டு ஒரு பேப்பரைப் படித்துக் கொண்டிருக்கிறார்).

முத :

நாட் :

ஐயா!

என்ன முத்துக்காளை ஏது இவ்வளவு துாரம்... ...காரியம் இல்லாம வரமாட்டியே! அடடே பக்கத்ை பன்னாரித்தம்பியா? வாய்யா! வா உட்காரு...எப்ப வந்தே!

பன் : காலைலதான் வந்தேங்கப்யா! ஓங்களைப் பாத்ததுல

முத் :

நாட் :

பன் :

ரொம்ப சந்தோஷமுங்க...

என்னங்க! நாட்டாமை கோளியும் ஆடுந் திருடுற பசங்களையெல்லாம் வாங்க போங்கன்னுகிட்டு. மரத்துல கட்டிவச்சு பட்டைய எ டு க் க சி

சொல்றத வுட்டுப்புட்டு.

யாரு எவருன்னு தெரிஞ்சுக்காம இப்பிடியெல்லாம் பேசாதீங்க! ஏதோ நம்ப கிராமத்துக்கு நல்லது செய்ய வந்த ஆளைப்போயி வாய் புளிச்சது மாங்கா புளிச்சதுன்னு பேசக்கூடாது. தம்பி நீங்க ஒண்னும் மனசுல வச்சுக்காதீங்க...முத்துக் காளைககு வெவரம் போதாது...அவரு ஒரு வெகுளி! மனசுல ஒனணுமே கெடையாது.

சமூகப் பணி செய்யுறவங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் எல்லாம் ரொம்ப சாதாரணமுங்க...

எனக்குக் கோபமோ...வருத்தமோ கெடையாதுங்க