பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

75


நாட் :

y5

...நல்ல வேளை ஒங்க ஆட்டுக்காவது கூட்டி யாந்தாரே! அந்தவரைக்கும் நல்லது.

நாட்டாமே கேக்குறேனேன்னு தப்பா எடுக்கா திங்க! இந்த எளவெட்டப் பகங்களுக்கெல்லாம் என்ன தெரியும்?.சும்மா புத்தகப் புளுங்க...ஒண்ணு சொல்விப்புட்டு ஒம்பத செஞ்சகா எளு திக்கு வாங்க... ஏதோ கேக்கவும் பேசவும் நல்லா இருக்கும்! நடைமொறைக்கு ஒத்து வராப்ல இருக்கும்னு எனக்குத் தெரியைை...நீங்க சொல்றதுக்குக் கட்டுப் படறேன்! அம்புட்டுத்தான்!

முத்துக்காளை கார்த்திய மாசத்து பொரிமாதிரி பொரிஞ்சுகிட்டே போவக்கூடாது. .நீங்களுந்தான் மாடு வளக்கிறீங்க...தொண்டை அடைப்பான் நோயி மாட்டுக்கு வர்ாதை எப்பிடிக் கண்டு பிடிக்கறதுன்னு ஒங்களுக்குத் தெரியுமா? இல்லெ டெல்லி எருமையோட வளப்புப் பத்திதான் தெரியுமா? அட, மொறைதான் தெரியுமா? மாத்துப்பயிர்

முத் : இவுருக்கு அதப் பத்தியெல்லாந் தெரியு முங்களாக்கும்

пьютLL :

...நீங்க அதையெல்லாம் நம்ஸ்ரீங்களாக்கும்.

இந்த பாருங்க முத்துக்காளை! இந்தக் கிராமத்ல இத்தினி ஆடுங்க இருந்தாலும் ஒங்க ஆட்டத்தான் நான் தோந்தெடுத்து ஆபீசருக்கு எழுதியிருந்தேன் அதைப் புரிஞ்சுக்காம.காரணம் இல்லாம ஒத்தரு ஒங்கவூட்டுக்கு வருவாரா? எல்லாம் ஒங்க நன்மைக் குத்தான்.