பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

அலை தந்த ஆறுதல்


செங் :

பன் :

முத் :

பன் :

செங் :

காட்சி-3

(முத்துக்காளையின் வீடு)

தம்பி பன்னாரி நீ நல்லா இருக்கணும். ஒன்னிய சரியாப் புரிஞ்சுக்காம கன்னா பின்னான்னு பேசிப்புட்டேன்...மனசுல வசிகக்காதே...நீ மன்னிசி சிட்டதா சொன்னாத்தான் மனசு சரியாவும்.

கன்னங்க! நீங்க எவவளவு பெரியவங்க...நீங்க போயி எங்கிட்ட இப்பிடியெல்லாம் பேசுறீங்க... கோபம் உள்ள எடத்துல கொணம் இருக்குதுங் களே!

நாங்கூட நெனக்கலை.இம்புட்டு கொறஞ்ச நாளுக்குள்ள எனக்கு எளுத்துக்கூட்டி படிக்க வருமுன்னு...முன்னையெல்லாம் ரயில்ல போறப்ப எந்தப் பொட்டீல ஏறப்போனாலும் ரிஜர்வ் பொட்டிம்பான்.நீங்க அந்த வார்த்தைங்களை அர்த்தம் ஆவுறாப்ல சொன்னதுக்கப்பரந்தான் ஒரு தெம்பும் துணிச்சலும் வந்துச்சு...என்ன இருந் தாலும் படிச்சவன் படிச்சவந்தான்!

இப்ப நீங்க அனுபவத்தில பேசறிங்க...அதனால ஒங்க கிட்ட இப்ப சொன்னாக்க வெளங்கிக்கு விங்கன்னு நெனைக்கறதோட நீங்களே நாலு பேருக்கும் வெளக்குவீங்க இல்லையா?

தம்பி! நல்லதை யாரு சொன்னாலும் கேட்டுக்

குடனும்னு இப்பல்ல தெரியுது ஒரு கடுதாசி வந்தா அத்தப் படிக்க மத்தவங்க தயவை