பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

அலை தந்த ஆறுதல்


பன் ஒங்க சொந்த விஷயங்கள்ள கலந்துக்கற அளவுக்கு என்னை மதிக்கறதைப் பத்தி நான் பெருமைப் படறேன்...கொஞ்சம் கவனமாக் கேளுங்க ..

செங் சொல்லுங்க தம்பி!

பன் . நீங்கசொல்றதுக்கு முன்னாலே எனக்கு எல்லாம் தெரியும். ஒங்க பொண்ணு மாமரத்துக் கேனில விளுந்து தற்கொலை செஞ்சுக்க பாத்திச்சு நல்ல Յ, ITou LD/T நாட்டாமை தடுத்துச் சமாதானம் செஞ்சுப்புட்டாரு..

முத் அடப்பாவி பய புள்ளே!

பன் : நானும் மொட்டையன்ங்கறவரைப் பத்தி விசாரிச் சேன். அவங்கப்பா வுட்டுப்புட்டுப் போன ஒரு ஏக்கர் நெலத்தை பத்து ஏக்கரா பெருக்கி யிருக்காரு... வயது வந்தோர் கல்வத் திட்டதல சேந்து படிச்சு புதிய புதிய மொறைகளை விவசாயத்ல பயன் படுத்துறாரு! தழைச்சத்து, மணிச் சத்து, சாம்பச்சத்து பத்தி அனுபவபூர்வமா பல பேருக்குச் சொல்றாரு போதுமா?

முத் எந்தப் பயிருக்கு எதை ஆடுபயிரா போடலாம்னு வேற தெரிஞ்சு வச்சிருககான்.பல பல வகையில் பாத்தா அவன் நல்லவந்தான் புள்ளே. தந்தங்கச்சு

கல்யாணத்துக்கப்புரந்தான் தங்கல்யாணம்னு வேற சொன்னான். அதையும் நல்ல எடத்ல கட்டிக் குடுத்துப்புட்டான். நல்ல குடும்பப்

பொறுப்புள்ள பயதான்.

பன் ஜனநாயக நாட்ல அவங்கவங்க விரும்பினவங் களைக் கல்யாணம் செய்துக்க உரிமை இல்லேன்