பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

83


னாக்க என்ன ப்ரயோஜனம் தோல்வியினாலயும் வெறுப்புணாலயும் தற்கொலை பண்ணிக்கிட்டா யாருக்கு நஷ்டம்? நாட்டுக்குத்தானெ! இளைஞர் களோட சதவீதம் கொறையாதா?

செங் : நாட்டுக்கு எப்பிடிங்க தம்பி நஷ்டம்?

பன் :

முத்

பன் :

முத் !

செங் :

பெண்ணு கோ ஆணுக்கோ அரசாங்கம் செலவு பன்னின பணம் போனதுதானே பொதுவா கி,ாமாந்தரப் பக்கந்தான் தற்கொலைங்க அதிகமா நடக்கறதாச் சொல்றாங்க! மனசுல தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளந்துப் புட்டா இது மாதிரி தற்கொலைங்களைக் கொஞ்ச கொஞ்சமா நிறுத்தலாம். கல்வி ஒண்னுதான் இதைச் செய்ய முடியும்.

ஏந்தம்பி எல்லாரும் முதியோர் கல்வின்னு சொல்றாங்க நீங்க என்னமோ வயது வந்தோர் ஆ ல்வின்னு சொல்றீங்களே!

15 வயசுலேருந்து 35 வயதுள்ளவங்களுக்குள்ள திட்டந்தானெ இது:

இப்பப் புரியுதுய்யா! நல்லாவே புரியுது!

அது என்னமோ தம்பி! எங்க ஆட்ல ஒரு பையனாவே வளந்துப்புட்டே நீ வந்தப்புரந்தான் எங்க ஆடே களை கட்டுச்சு வயசுல சின் ைவனா இருந்தாலும் ஒனக்கு மூளை சாஸ்தி ஒன்னோட இந்த முதியோர் கல்வித திட்டத்துக்கு எங்களோட தோட்டத்து ஆட்டையே கொடுத்துப்புடறோம்.

(நாட்டாமை வருகிறார்).