இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சி.பா.
85
பன் : நாட்டாமைய்யா! எனக்காகக் கொடுத்த பரிசுப் பொருளுங்களை கிராமத்து ஜனங்களுக்கே கொடுத்துப் புடறேன்! நாம இந்தியர்களாகவும் இருக்கணும்! இந்தியப் பொருள்களையே வாங்கணும் கல்வி கூட இந்திய மயமாக்கப் படனும்! அதுக்கு நாம பாடுபடனும்...ஒங்க எல்லாருடைய ஒத்துழைப்புக்கும் ரொம்ப ரொம்ப நன்றி! வணக்கம். போய்ட்டு வர்றேன்...
யாவரும் : வாங்க! வணக்கம்!