இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்
உறுப்பினர்கள்
பின்னணிக்குரல் (ஆசிரியர் குரல்)
தந்தை
மகன் ஆண்குரல் 1
பெண்-1 2
2 o
3. 4.
45 Linа0ЛТ
இரும்பொறை பையன்
காட்சி-1
("நல்ல மனைவி நல்ல பிள்ளை’ என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சினிமாப் பாடலின் முதல் இரண்டு அடிகள்)
பின் ஒ...நல்ல மனைவி! மனித வாழ்வில் எத்தனை நலங்களைப் பெற்றுவிட முடியும்! ஆனால், ஒரு நல்ல மனைவியைப பெற்றவனுடைய வாழ்வுதான் உண்மையான பொனனுலகம! கண்கூடான சொாக்கம்! நிம்மதி என்ற இனிமையான சொல் எத்தனையோ ஆயிரம் பக்கங்களையுடைய