பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

91


ஆண்-1 :


So I


உலகில் எந்தக் கவிஞனும் சொல்லாத தன்மான வரிகள் இவை.


o I H. -


(போர்முரசம், வீரர்கள் கூக்குரல்கள்)


வெற்றி! வெற்றி! கணைக்கால் இரும்பொறை வீழ்ந்தான்.


ஆண்-2 : சேரன் பணிந்தான்! விற்கொடி வீழ்ந்தது.


ஆண்-1 :


இரும் :


இறுமாப்பு படைத்த இருப்பொறை, செம்மாப்பு படைத்த செங்கணாரிடம் சரணடைந்தான்!


(இசை)


(கலகலத்த சிரிப்பொலி) ஆ.சிறையிலடைத்து விட்டார்களாம் சிறையில்! இந்தக் கணைக்கால் இரும்பொறையைத்தானே சிறையில் அடைக்க முடிந்தது! பொறையன் வீரத்தையேவா சிறையில் அடைத்துவிட்டார்கள்? செங்கணான் சூழ்ச்சியில் வென்றுவிட்டான்! இந்த வீழ்ச்சி ஒரு வீழ்ச்சி யாகுமா? இந்த வெற்றிதான் ஒரு வெற்றியாகுமா?


டேய், பார்த்தாயாடா! கூண்டில் அடைப்பட்டும் சிங்கம் கர்ஜிக்கிறதை!


-- நகத்தை நறுக்கியும் கூர் மழுங்கலைன்னு ஐயா


கூப்பாடு போடறாரு!


அப்படியெல்லாம் சொல்லாதடா! நம்ம இரும் பொறை மானஸ்தன். வீரத்தை நியாயத்தில் வைத்துப் பார்க்கிறாரு போர்க்களத்திலே வந்த