பக்கம்:அழகர் கோயில்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருவிழாக்கள் 137 பதித்துவிடுவர். இறைவன் சந்தனத்தாலான ஆடை அணிந்தது போலக் காட்சி தருவார். குறிப்புகள் 1. தொழில், சுதந்திர அட்டவணை (28.6.1803) ப.9. 2. ஸ்ரீகள்ளழகர் கோயில் வரலாறு, பக். 59-60. 3. தொழில், சுதந்திர அட்டவணை, பக். 5. 14. 4. தகவல்: சீனிவாசையங்கார், மதுரை, நாள்: 7.1.1979. 5. திருமலை நல்லான் இராமகிருஷ்ணையங்கார், "வைகுண்ட ஏகாதசியும் திருவத்யயன உற்சவமும்', திருக்கோயில், பத்தாம் ஆண்டுத் தொகுதி, ப. 182. 6. தேரோட்டம் பற்றிய செய்திகளைத் தந்தவர்கள்: வெள்ளியக் குன்றம் ஜமீன்தார் இம்முடி கனகராம செண்பகராஜபாண்டியன், ஐயா என்ற சீனிவாசையங்கார், மதுரை. 7. தேரிழுக்கும் உரிமையினையுடைய கள்ளர் நாட்டுப்பிரிவுகள் பற்றிய செய்திகளைத் தந்தவர்: பெ. தி. வீரப்பன் அம்பலம். மாங்குளம், நாள்: 28-6-78. 8. வெள்ளியக்குன்றம் ஐமீன்தார் வசமுள்ள பட்டயம், பார்க்க: பிற்சேர்க்கை எண் 111:2, 9. தகவல்: ஆண்டார் (காலஞ்சென்ற) சந்தானகிருஷ்ணையங்கார் தல்லாகுளம், நாள்: 5.2.1977. 10. ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் (ப.ஆ.). ஆறாயிரப்படி குருபரம் பராப்ரபாவம், முதற்பதிப்பிள் முகவுரை, பரிதாபி, ப.1. 11. வேதாசலம், பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள் (வெளியீடப் பெறாதது)ப.79. 13. திருமங்கைமன்னன் மடிபிடி, D 482, கீழ்த்திசைச் சுவடி நூல கம் சென்னை. ஆழ்வாருக்கு ஸ்ரீவிஷயத்திலே உண்டான ஊற்றஞ்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/144&oldid=1468011" இலிருந்து மீள்விக்கப்பட்டது