பக்கம்:அழகர் கோயில்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவில் நாட்டுப்புறக் கூறுகள் 211 புலால் உண்ணாது விரதமிருக்கச் செய்ததனைத்தவீரக் கொள்கையள வில் தமிழ்நாட்டு வைணவம் பெரிய வெற்றி எதனையும் பெற்றிட வில்லை. ஆயினும் தமிழ்நாட்டில் பௌத்தத்தைப் போல முற்றும் அழித்துவிடாமலும், சமணத்தைப் போல மிகப்பெரிய வீழ்ச்சிக்குள் ளாகாமலும் வைணவம் தன்னைக் காத்துக்கொண்டது. அவ்வகையில் வைணவ சமயத்தின் வாழ்க்கைப் போராட்டத்தின் (struggling for existance) ஒரு பகுதியாகவே அழகர்கோயிலும் நாட்டுப்புற மக்களைத் தன்னிடம் ஈர்த்துக்கொண்டது எனலாம். 1. குறிப்புகள் பார்க்க : இயல்கள் 57. 2. தினமலர் (நாளிதழ்). நெல்லைப் பதிப்பு, 20.4.1978. J.6. Census of India, 1961, Vol. IX-Madras, part VII B, Fairs and Festivals, p 32. 3. 4. 5. B. K. Sarkar, Folk Elements in Hindu Culture, Preface, p. x. ... The festival of the Madurai Temple will be confined to the city, while the other will be confined to the rural areas, Census of India 1961: op. cit., p. 33. Also see Dennis Hudson, '"Siva, Minakshi, Visnu- Reflections of a Popular Myth in Madurai, South Indian Temples, p. 114. 6. களஆய்வு நாள்: 9, 10, 11. 51979. பார்க்க: பிற்சேர்க்கை எண் IV : 1. நகவலாளிகள் எண் : 17. 35, 45, 49. 67. 71 7. பார்க்க: பிற்சேர்க்கை எண் IV : 1. 8. 'கொக்கிறகர் குளிர்மதிச் சென்னியர்' 5 ஆம் திருமுறை திரு அன்பிலாலந்துறை, பாடல் 4. 'கொக்கின் தூவலும் கூவிளங் கண்ணியும்' 5 ஆம் திருமுறை, திரு நாரையூர், பாடல் 4. 9. அழகர் கிள்ளைவிடு தூது, கண்ணிகள் 164-165.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/218&oldid=1468092" இலிருந்து மீள்விக்கப்பட்டது