பக்கம்:அழகர் கோயில்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10. 0. களாக, கோயிற் 10. கோயிற் பணியாளர்கள் அழகர் கோயில் ஆட்சிமாபு பதினான்கு பணிப்பிரிவு முப்பத்திரண்டு நிருவாகங்களுடன் அமைந்தது எனக் பரம்பரைப் பணியாளர் கூறுகின்றனர். இக்கோயிலின் தொழில், சுதந்திர அட்டவணையும் இதனை உறுதிசெய்கின்றது. சில பணிப்பிரிவுகள் இருவர் மூவர்க்குப் பங்கு செய்து தரப்பட் டுள்ளன. இப்பங்குகளே திருவாகங்கள் எனப்படும். 10.1. 1. அர்ச்சகர்: பணிப்பிரிவுகள் 1) ஸ்ரீரெங்கராஜபட்டர் 2) ஏறுதிருவுடையான்பட்டர் 3) நலந்திகழ் நாரணப்பட்டர் 4) அலங்காரபட்டர் 2. ஜீயர் ஸ்ரீகாரியம் 3. ஆண்டார்: 1) திருமாலை ஆண்டார் 2) தோழப்பையங்கார் 4.சன்னிதி பரிசாரகம் : 1) அமுதார் 2) அலங்காரநம்பி 3) திருமாலிருஞ்சோலைமலை தம்பி 4) சடகோபநம்பி 5) சேனைதாராயண அமுதார். 6) திருமலைநம்பி 7) சோலை நம்பி 8) வடமாமலை அமுதார், நிகுவரகம் 11 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/220&oldid=1468094" இலிருந்து மீள்விக்கப்பட்டது