பக்கம்:அழகர் கோயில்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

214 9) தெய்வசிகாமணி தம்பி 10) தியாகம்செய்த நம்பி அழகர்கோயில் 10 5. சன்னிதி பட்டைகள் (வேதவிண்ணப்பம் செய்வோர்): திருமலை நம்பிகள் 6. திருப்பணி செய்வார்: திருமலை நம்பிகள் 7. நாச்சியார் பரிகாரம் (மடைப்பள்ளிப்பணி) 1) திருமலை நம்பிகள் 2) அமுதார் 8. சன்னிதி பண்டாரி (திருமாலை சுட்டுவோர்). சுத்தரராஜ பண்டாரி 9. கணக்கு: 1) திருமாலிருஞ்சோலைப்பிரியன் 2) சேதுராஜப்பிரியன் 3) செனந்திரராஜப்பிரியன் 10. சன்னிதி ஸ்தானாபதி 11. திருவிளையாட்டான் 12. கொத்தன்: 1) அலங்காரக்கொத்தன் 2) அண்ணாவிக்கொத்தன் 13. சின்ன மேளம், பெரிய மேளம் 1 1 3 1 2 1 14. ஸ்ரீபாதம் தாங்கிகள் (4 கரையார்) 1 32 10.2.கல்வெட்டுச் செய்திகள் : இக்கோயிலின் பரம்பரைப் பணியாளர்களைப் பற்றிக் கல் வெட்டுக்கள் தரும் இரண்டு செய்திகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/221&oldid=1468095" இலிருந்து மீள்விக்கப்பட்டது