பக்கம்:அழகர் கோயில்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை II : ! அழகர் அகவல் (R கையெழுத்துப்படி, கீழ்த்திசைச் சுவடி நூலகம் சென்னை-5) திருமால் நீர்நிலையில் யானையொன்றை முதலையிடமிருந்து காத்த செய்தியைக் குறிப்பதால் இப்பாடல் திருமாலுக்குரியது என்பது தெளிவு. 'நீலமால் வரை' எனும் தொடரும் அதனை உறுதிப்படுத்தும். 'அழகர்' என்ற பெயர் மதுரை, கடலூர் (மதுரை மாவட்டம்), சீவலப்பேரி,கோயில்குளம், கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்). உறையூர் (திருச்சி மாவட்டம்), பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்}, தாகப்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) ஆகிய ஊர்களில் பழைமையான கோயில்களில் திருமாலுக்கு வழங்குகின்றது. இப் UTடல் ஒரு மலைப்பகுதியைக் குறிப்பதால், மேற்குறித்த ஊர்களுக் குரியது இல்லை எனத் தெரியலாம். ‘அழகர்’ என்னும் பெயரோடு மலைப்பகுதியிலமைந்த வைணவத் திருப்பதி அழகர்கோயில் (திருமாலிருஞ்சோலை) ஒன்றே. எனவே இது இப்பாடல் அழகர்கோயிலுக்குரியதென்றே கொள்ள வேண்டும். 1. தோயுங் கலவித் துறைமுடிவு நிரம்பி 2. யாயுங் கலைக எறுபத்து நான்கு 3. மாசற உணர்ந்த தேசுபுரி கொள்கை 4. சிலச்சொலும் வாண னாம நலத்தகை மின்னவிர் காண்ப பொன்னுலகு நீங்கி 5. 6. யைந்து தாருவும் வந்துவீற் றிருந்தன 7. வேண்டகு நல்கும் காண்டகு போதும்பா மாலைவெள் ளருவி மலை வள்ளல் 8. 9. 10. வான வாளி யானாது பூத்த வன்னிதழ்க் கமலம் கொள்ளைபட மலர்ந்த 11. வண்ணமும் வடிவும் திண்ணிதினுடைத்தாய் 12. நீலமால் வரை யாடக பொருப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/292&oldid=1468169" இலிருந்து மீள்விக்கப்பட்டது