பக்கம்:அழகர் கோயில்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழகர் வர்ணிப்பு 293 அடுக்கடுக்காய் மாளிகையும் சப்ரமஞ்ச ஊஞ்சல் நாலுபக்கம் தொடுத்து வைத்து பீதாம்பரம் அடுத்தபத்தி மாடிகளும் அணிந்த திரைச்சீலை தானணிந்து 85 திண்டு தலகாணியுடன் சுவாமியவர்க்கேற்ற சிகரமணி விளக்கு வைத்து கண்டு களிப்படைய கொத்துப்பூ திரைக்காட்சிச் சீலையிட்டும் வானவரும் விபரமதைக் காணவரும் பேர்கள் மகிழ்வாய்த் தரி சிக்கத் தானவரும் மானிடரும் அம்பலவன் கட்டனையில் தாழ்ந்துபணி போற்றிசெய்ய ஞானபரன் செந்திருமால் அங்கு சற்று தங்கி நாட்டார்க்குப் பதமளித்து 30 தண்டியலைத் தானடத்தி வண்டியூர்போக சங்கு தொனிகிளம்ப உண்டியலும் பின்னடக்க அதிர்வேட்டுப் போட உலகளத்தோன் அன்புகொண்டு விரதங்கொண்ட நாச்சியார் அரண்மனை போவதற்கு வேதன அவர்நினைத்து குளித்து மயிருணத்தி அரிநாமவேதன் கோடாலிக் கொண்டை யிட்டு தளிர்த்த மலர்சூடி செங்கமல நாதன் சங்கு சக்கரமேந்தி 95 கிருஷ்ணா எனும் ஒளிபறக்க முத்துக்கிரீடம் கேசவனும் தானணிந்து பீதாம் பரத்துடனே லஸ்திர காரியமும் கெம்பீரமாய்ச் சூடி சீதா சமேதன் அசுவமதை அப்ப சீக்கிரத்தில் வரவழைத்து ஏறி லகானிழுந்து வீரமணிச் சவுக்கெடுத்துத் திருமாலும் ஏறியவர் சுண்டிடவே நாலுகால் சவுக்கையிலே புரவி வாருதாம் 100 தாண்டியே திருக்கண அபிஷேகத் தீர்த்தம் வேண்டியவர் துதிக்க ஆயிரம் பொன்னாலிழைத்த முன்காலை தான்அருந்தி தேசியுமே விமான மணர்ச் சப்பரத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/300&oldid=1468178" இலிருந்து மீள்விக்கப்பட்டது