பக்கம்:அழகர் கோயில்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

294 அழகர்கோயில் கண்டதாம் கண்ணாலே வேதனைத் தூக்கி கால்மாறி நடன மிட்டு நின்றதாம் மாந்தேசி படிவாசல் முத்தன் நிமிசம் தனிலெழுந்து வணங்கி நமஸ்கரித்த அரிவாசு தேவா மாதவா கோவிந்தா 105 கணம்கொண்ட கேசவா என்னை ஆளடிமைகொண்ட கடவுளெ னைக் காத்திடுவாய் சலசேத்திரம் அணிந்த வளநதிக்குப் போக சப்பரத்தைச் செப் பனிட்டோன் சுலபமதாய்ச் சாரதியைச் சப்பரத்தில் மாற்றிச் சீக்கிரத்தில் செல்வதற்கு மகாநேர மாச்சுதென்றார் மாயவனும் அப்போது மனங்குளிர்ந்து ஏதுசெய்தார் கதிரா மணிச்சவுக்கை திருக்கரத்தில் தூக்கிக்கரியமால் அவ் விடத்தில் 110 தட்டிடவே இரும்புரவி கடிவாளம் முத்தன் தான்பிடிக்கச் சப் பாத்தைத் தொட்டிழுத்த பாவனைபோல் சாக்குருதி கொள் சுந்தரமாத் தேசியது அசையா வழிகடந்து திருக்கண்ணெல்லாங் கடந்து யானைக் கிடங்குவந்து இசையுள்ள கொட்டகை கட்டிப் பந்தல் மண்டபம் யெல்லா யிடங்களிலும் வகையுள்ள சம்பா சக்கரை நெய்வேத்யம் தளுகை முதலாக மணிவண்ணன் தானருத்தி 115 பதினாறுகால் மண்டபம் அந்த பீசர் சவுக்கையில் பாரளந்தோன் அங்குவந்து நதிதீரச் செங்கமலன் அங்கிருக்கும் மானிடர்க்குக் காட்சியுமே தானீந்து அளித்துப் பதவியும் மானிடர்கள் சூழ யானைத்திரள் முன்டைக்க ஜொலிக்க குடைகருட்டி சங்கு நாதத்தோடு திருமாலும் வைகை யிலே வண்ணமலர் சொரிய விண்ணில் அரும்பெரிய மாலழகன் கிருத் தோளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/301&oldid=1468179" இலிருந்து மீள்விக்கப்பட்டது