பக்கம்:அழகர் கோயில்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலையன் கதை வர்ணிப்பு 301 35 மஞ்சநதி சூழுமலை திருவாங்கூர்ராசன் மாசிக் களரிமலை விண்ணுலகங் கண்டமலை இந்திரன் ஆலயம் வெட்டும் விமான மலை மண்ணுலகங் கண்டமலை தேவராசன் கண்ணுக்கு மறைந்திட்ட மைனமலை சூரியப் பிரகாசமலை வானர ஜனாதிபதி சுக்கிரீவன் தங்குமலை காரிருள் கொண்டமலை துஷ்டர்களை யெரித்துக் கருவறுக்க வத்தமலை 40 சேனைபோல் திரண்டமலை செயவீர பாண்டியனைச் சேவிக்க வந்தமலை நாகரிகமலை முத்தன் சேத்திரத்தை நாடிவந்த ஞாயமலை .....துலங்கும் வெள்ளிமலை நம்பிக்கை கொண்டமலை பெரியசாமி வித்துவ நாடக பாணிமலை அந்தமலைக் கெந்தமலை அதிகமலையிருக்க எங்கள் அரியவர் சொல் சோலைமலை 45 இத்தனை மலையுந்தேடி கருவலையனாளவன் வள்ளிக்கிழங்கு கிடையாதபடி அன்றுகல்லால் செனித்த அழை மலையில் தென்சாரி லேவதியில் ஆங்கோரிடத்தில் சேமா மரத்தடியில் சங்கதமாய் மரவள்ளி ஒன்று சதிராய் முளைத்திருக்க அதைக் கண்டான் வலையமகன் கடப்பாரை நீட்டிக் கடிளமுடன் நோண் டலுற்றான் 50 கிள்ளினான் வெகுநேரம் அஸ்தமிக்குமுன்னே கிரியைவிட்டு வீடு வந்து இரவிலே நித்ரைசெய்து சேவல் குரல்கேட்டு எழுந்தான் வட முகமாய் ஐயனருளாலே வள்ளிக்கொடியை அவசரமாய்த் தோண்டுகையில் வையகத்தை உண்டுமிழ்ந்தோன் சிரசுபோல் தங்கி வடபுரம் போயிருக்க பார்த்தான் வலையமகன் இக்கிழங்கைப் போலே நான் பாரினிலே கண்டதில்லை 55 பூரித்து மனமகிழ்ந்து தெய்வ செயலாலே பொங்கமுடன் மங்கலமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/308&oldid=1468186" இலிருந்து மீள்விக்கப்பட்டது