பக்கம்:அழகர் கோயில்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு 311 115 காட்டி அனைவோர்களையும் சீக்கிரம் போவென்று கோவிந்தன் தானே அவர்மறைய செய்வதறியாது பட்டர் தானுரைத்தார் தாங்கிநிற்க மாட்டார் ஒருவருத் தன்னிடத்தில் இல்லாதிருக்க யோசனை செய்து வேலைக் காரரையழைத்து நாடெல்லாந் பட்டர் திரட்டி வெருவிரை வாய்க் கோவிலுக்குள் கூட்டி வாவென் றுரைத்து பரமசாமிப்பட்டா கோவில்வந்தே சேர்ந்தார் 120 சீவர் தனை அழைத்து ஏராளமாகத் திருப்புளிச்சி செய்யுமென்றார் நாட்டார்கள் இங்கு வந்தால் இருக்கும்படி சொல்லுமென்று நடந்தார் மலைநோக்கி குளித்து நீராடிக் கோவிலை நாடிவந்தார் சீக்கிர மாகவந்து கருங்கள் சவுக்கைதனில் தீர்த்தமதை இறக்சி நிற்க வந்த நாட்டார்க ளெல்லாம் பரமசாமிப்பட்டர் மலரடியைப் போற்றி செய்தார் 125 தொழுதிட்ட நாட்டாரை எச்சரிக்கையாகச் சூழ்ந்திரு மென்று சீயர் தனையழைத்து சாதத்தை யெல்லாம் சொல்லி சீக்கிரமா நீ வெடுத்துக் கொண்டுவா வென்றுரைத்து தீர்த்தம் தனைஎடுத்து கோவிந்தன் சிரசில் விட்டுத் திருநாமம் தான்சாற்றி வஸ்திர முடுத்தித் துளசி மாலையிட்டு தளிகைதனைப் போட்டு காரமுள்ள ரசத்தைக் தாராள மாகவிட்டு கதவை யிழுத்தடைத்து 130 நாட்டாருக்கு நடந்த காரண மெல்லாமுரைத்தார் கேட்டு நாட்டார்க ளெல்லாம் கதவைத் திறங்களென்று கிட்டே நெருங்கிவர ஆவி லாடருக்கடித்து வேர்வைகண்டு பொட்டு அழிந்துவிடச் சத்தமிட்டு சீவன் அவர்களுக்கே குறைந்து மூலைக்குமூலை தெரியாமல் சத்தத்தைக்கேட்டு நின்றிடவே நாட்டார்கள் கோவிலுக்குள்ளே தடதட வெனது வேந்புகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/318&oldid=1468196" இலிருந்து மீள்விக்கப்பட்டது