பக்கம்:அழகர் கோயில்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கருப்பசாமி சந்தனம் சாத்தும் வர்ணிப்பு துதித்து 325 இடைவிடாது சந்தனத்தை ஏழைபங் காளனையும் மனதில் சாற்றிவர உங்களுக்கு சாலோப சாரூப சாமீபத்தோடு சாயுச்ய நற்பதவி ஏற்றிய விளக்கதுபோல் உங்கள் குலந் தழைக்க இனியவரத் தாரேனென்று புகழோங்கவே உரைத்து பொற்படியை நாடிப் போயமர்ந்தார் முத்தனங்கே 40 அகமகிழ்ந்து விழித்தெழுந்து சுப்பக்கோ னப்போ காராளரோடு அனைவரையுங் கூட்டி பகலவன் ஒளியதுபோல் காகமொடு குடந்தூக்கி படிவாசலைத் தேடி கணமதில் தேவர் தொழ பிட்டுக்கு மண்சுமந்த காளகண்டன் மதுரைவிட்டு வேகமுடனே நடந்து விமலன் குடவரையை விடிவதற்குள் வந்துகண்டு முடிவணங்கித் தண்டனிட்டு மொழிந்தபடியே மூதாதி காலமுதல் 45 ஆடிப் பவரணையில் அழகர்மலையில் அலங்கார உற்சவமாம் வெடியோசை மேளங்களும் விமலன் குடவரையில் வேணபடி தான்முழங்க சோடியாய்த் தானிருந்து சொர்ணப்படி வாசலுக்கு சொக்கையா பூசாரிதன்னை 50 அடியார்க் கடியவராய் அழகுபடி வாசலுக்கு அபிசேகஞ் செய்து வந்தால் சாடிய யாவருக்கும் சாமளவண்ணன் சாயுச்யம் தான்கொடுப்பார் கூடி யொருமனதாய் யாபேரும் பேசிக் குடவரையிலே யிருக்க பூசைமணி ஓசையைப்போல் பக்கத்திலே கெவுளி பூரணமாய்த் வாசாம் கோசரமாய் தானடிக்க வாமன சொரூபனை வணங்கிவரும் தாலையிலே தீதகற்றும் மாதவரின் பாதம் பணிந்து திருக்கதவைத் தாளமைக்க பூசாபல னடைந்த சுப்பக்கோன் பச்சக்கோன் பொருத்திவைத்த பொற்கதவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/342&oldid=1468223" இலிருந்து மீள்விக்கப்பட்டது