பக்கம்:அழகர் கோயில்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை III : 2 வெள்ளியக்குன்றம் பட்டயம் 2 கபஸ்திறிமன் மகாமண்டலெஸ்பறன் அறியாதளவிபாடன் பாசைக்கு தப்புவறாயகண்டன் முவறாயகண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பூர்வதக்ஷிண பச்சிம உத்திர சத்த சமுத்திறாதிபதி யெம்மண்டலமுந் திறைகொண்ட 5 ருளிய நாசாதிராசன் ராசபறமேஸ்வறன் நாசப்பிரதாவன் றாச மார்த்தாண்டன் நாசகெம்பீரன் றாச ரணசூரன் றாசலெட்சுமி யித்திறாய சுரதாணன் அசுபதி கெசபதி நற்பதி நவகோடி நாறாயணள் யெம்மண்டலமுந் திரை கொண்டருளிய துங்காபி றாமன் சங்கிறாம கெம்பீரன் சுகளித காம்பீர புருஷ மணமுக 10 வீற விக்கிறமபாண்டிய சமைய சமறாடி விசும்பமான செஞ்சரபி வள சம்பாத... டொரி புட்கபெரி பச்ச பாஞ்சால உத்தண்ட தொத்தண்ட சுண்டி கண்டித விபதாளி மண்டலாதீஷ்பறன் துலுக்கா தளவிபாடன் துலுக்கமோகந் தவிளத்தான் ஒட்டிய தளவிபாட ஒட்டிய மோகந் தவிர்த்த 15 வங்கற் கலிங்கற் மறாட்ற குச்சலற் கொங்கு கொங்கண கோகரண சங்க தறாவட மத்திர கிறி கல்லாட..... குந்திரை கொண்டருளிய ராசாதி றாசன் ஈழமும் கொங்கும் யாழ்ப்பாணரு சீனம் மாளுவம் கொச்சி கொல்லம் மத்தம் மலையான சறுவதேசப் 20 பிறகாச சறுவதேச விசையங் கொண்டருளி செயசிங்கா தன தாபனாதிபறாய கெசவேட்டை கொண்டருளி தேவ தேவ விசையேந்திர சிங்காதன தாபனாதியாகி யருள நின்ற சாலிய வாகன சகாற்தம் 1591 க்கு 25 மேல் செல்லாநின்ற சவுமிய னு தை மீ 7௨ மங்கள வாற் சுபதினத்தில் ஸ்ரீமது திருமலை நாயக்கறவர்கள் வடக்கு கோட்டை வாசல் அனுமார்கோவில் கொத்தழங் காவல் வெள்ளியக்குண்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/347&oldid=1468228" இலிருந்து மீள்விக்கப்பட்டது