பக்கம்:அழகர் கோயில்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44

அழகர்கோயில் பரசாஸினம் பட்டயம் முதலான மற்றும் ஆதரவாயுள்ள சகல கணக் குகளையும் சிரத்தை பூர்வமாய் பரிசிலனை செய்து இப்போது அந்த பிrகாரமே வழக்கத்துக்கு கொஞ்சமும் விநோதமன்னியில் நடந்து கெளண்டு வருகிற விபரத்துக்கு யெழுதி யனுப்பிளிக்கலான கோயில் சன்னதி கைங்கர்யம் சுவதந்திரம் வலகயறா அட்டவணை கணக்கு, (!) இந்த சன்னதிக்கு அனாதிகாலமாய் வெவ்வேரு கோத்திரத் தைச் சேர்ந்த வைகானஸ அர்ச்சகாளாக ஸ்ரீ ரெங்கறாஜ பட்டர் யறு திருவுடைய பட்டர், நலந்திகள் நாறாயண மட்டர், அலங்கார டங் என்று நாலு நிர்வாஹங்கள் யேற்பட்டு ஒவ்வொரு நிர்வ ஹக்காரரும் மாசம் 30 நாளில் 71 நாள் முறை வீதப்படி தன்னுடன் கூட வைகாஸ் ஆகமம். சூத்திரம், திருவாறாதனை கிரமம் முதலியவைகள் நன்றாக தெரிந்தவர்களாக இருக்கிற இரண்டு அர்ச்சகாளை ஸாதகத்துக்கு வைத்துக் கொண்டு நித்தியப்படி முறையில் பறம்பரை பிரதான முறைகார அர்ச்சகர் பெரிய சன்னதி சைனை முதலியார் சந்ததி, க்ஷேத்திரபாலன், பெரிய சந்நதியைச் சேர்ந்த சுற்றுக்கோவில் சன்னதிகளையும் ஒப்புக்கொண்டும் ஒத் ருசை அர்ச்சகர் ஒருவர் ஸ்ரீ சௌந்திரவல்லி நாச்சியார் சந்ததி சக்கரத்தாழ்வார் சந்நதி. நாச்சியார் சந்நதியைச் சேர்ந்த சுற்றுக்கு கோவில் சந்ததிகளையும் ஒப்புக்கொண்டும் இரண்டாவது ஒத்தாசை அர்ச்சகர் சூடிக்குடுத்த நாச்சியார் சந்நதி, அழகிய சிங்கர் சந்நதி. சக்கரவர்த்தி திருமகன் சத்ததி, பிரதக்ஷணங்களிலும் வெளியிலு இருக்கிற சுற்றுக்கோவில் சந்ததிகளையும் ஒப்புக்கொண்டு யெப்பவும் பிரதான முறைகார அர்ச்சகருக்கு சாதகமாய் இருந்து இரண்டு வேளையும் ஸ்நானம் பண்ணி ரெம்பவும் ஆசார விவகாரத்துடளே வைகானஸ ஆகம திருவாறாதள கிரமப்படி சிரத்தபூர்வகமாய் ஆறு நாலம் திருவாறாதனம் பண்ணுகிறது. திருமேனி உபசாரம் செய் கிறது, சூத்திரம், மந்திர புஷ்பம், சேவிக்கிறதும் திருமஞ்சனம் முதலியது செய்கிறது. நித்திய உத்ஸவருக்கும் பெருமாள் தாயார் முதலான எல்லா திருநாமங்களுக்கும் அந்தந்த அவசரத்துக்குத் தகுந்தபடி சாத்துப்படி. திருக்கோலம் முதலியது உபசாரமாய் சாத்துகிறது. வைதீகமாயுள்ள கைங்கர்யம், புண்ணியவாசனம், சாந்தி, சம்புறோக்ஷணை முதலியது செய்கிறது. அர்ச்சனை உபய அர்ச்சனை செய்கிறது, நித்தியப் டி விசேஷப்படி தனிகை திருப்பண்ணியாரம் முதலியது அமுது செய்விக்கிறது. இந்தப் பிரகாரமே எல்லா அர்ச்சக நிர்வாகக்கார ஃளும் மாசத்தில் 7} நான் முறை வீதப்படி அர்ச்சகத்துக்கு ஏற்பட்டி ருக்கிற சகலவித கைங்கர்யங்களும் எப்பவும் சந்நதியிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/351&oldid=1468232" இலிருந்து மீள்விக்கப்பட்டது