பக்கம்:அழகர் கோயில்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

346 அழகர்கோயில் முதலிய யாவற்று திறவுகோலையும் தேவஸ்தானம் பீக முத்திரை யாகிய சக்கரமுத்திரையும் கருவேலம் முகரையும் வைத்துக்கொண்டு வருகிறது. கைவள பெட்டி வகையறா சாமான்களை வைத்துக் கொள்ளுகிறது. விஸ்வரூபாதி திருவாறாதனம் முதலிய எல்லா அவசரங்களிலும் பக்கத்திலிருந்து கைங்கர்யங்களை நன்றாக நடத் தச் செய்கிறது. அறைவாசல் வகையறா இடங்களிலிருந்து படித்து சாமான்களை எடுத்துக்குடுக்கும் சமயங்களிலும் கூடஇருந்து கண் பார்த்து கணக்கில் கையெழுத்துச் செய்கிறது. திருமடப்பள்ளியிலும் படித்தன சாமான்களை கண்பார்த்து கோரம் போகாமல் பெருமாளுக்கு உகப்பானபடி தளிகை நடத்திவரச் செய்கிறது. சந்நதி மண்டப மடப்பளி பிராகார கெர்ப்பகிரஹங்களை பரிசுத்தமாய் இருக்கும்படி செய்கிறது. கைங்கர்யபறாளுடைய ஆசாறாதி யோக்கியதா வீரா ரணை பண்ணி சீர்திருத்தம் செய்து வருகிறது. பெருமாள் தாயார் ஆழ்வாறாதிகள் அமுதுசெய்து பிரசாதம் வகையறாக்களை சிறமப் படி கோஷ்டி வீனியோகம் செய்யும்படி நடப்பிக்கிறது. நித்தியப்படி விசேஷப்படி புறப்பாடு உத்ஸவதி விசேஷங்களுக்கு வேண்டிய திருவாபரணம் திருப்பரிவட்டம் வகையறா சாமான்களை மந்த ஸ்தானீகாளையும் கூட வைத்துக்கொண்டு ஜீயாளுடைய கையாக்ஷி யிலிருக்கிற கருவேலம் வகையறா நிறவுகோலும் முகரும் வைத்துக் கொண்டு மூகர் சரிபார்த்து கருவேலம் திறந்து எடுத்துக்கொடுத்து வாங்கி கருவேலம் சேர்த்து பூட்டி சக்கர முகர்வைத்து வருகிறது. தேவஸ்தானம் லாபதஷ்டத்துக்கு மைத்தவர்கள் ஒப்பந்தம் உத்தர வாதம் பண்ணுகிறது. நித்தியப்படியில் பீரதிதினமும் றாத்திரி சந்ததி லமானவுடன் முறைகார அர்ச்சகர் பரிசாரகர் பண்டாரி கக்குபிள்ளை மணியம் வகையறா பேர்களை கூட வைத்துக் கொண்டு பாலற்று இடங்களும் சுற்றிப் பார்த்து சந்நதி வகையறா திருக்காப்பு சேர்த்தும் அறைவாசல் வகையறா இடங்கனை பூட்டி யும் பீக முத்திரை வைத்து வருகிறது. அந்த பிரகாரமே அவர்களை கூட ள்ளத்துக்கொண்டு முகம் சரிபார்த்து நிருக்காப்பு நீக்கி மேல் காரியாதிகள் நடக்கும்படி செய்விக்கிறது. இத்தியப்படியில் ஜீயான் சாதகத்துக்கு இரண்டு மனுஷி யாகும் யோக்கியநைம்பிக்கையுள்ளவர்களாக வைத்துக்கொண்டு திருவாறாதனம் முதலிய அவசரங்களில் கெர்ப்பகிரஹத்தில் நின்று கொண்டு வேத விண்ணப்பம் வசைறா ஸேவிக்கிறது. பண்டாரி குடுக்கிற திருத்துழாய் திருமாலை வகையறாவை கண்பார்த்து சோதித்து சாத்துபடிக்குக் கொடுத்து வருகிறது. சன்னதி பரிசா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/353&oldid=1468234" இலிருந்து மீள்விக்கப்பட்டது