பக்கம்:அழகர் கோயில்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

354 அழகர்கோயில் வழக்கப்பிரகாரம் கணக்கில் கையெழுத்து வைத்து ஒப்புக்கொள்ளு கிறது. அதில் வித்தியாஸங்கள் ஏற்பட்டால் உத்திரவாதம் செய் கிறது. திருமடப்புள்ளி கைங்கரியத்துக்கு இருமுறைகாரர்களும் அதிகப்படி மனுஷாளுக்கு ஸ்ரீ வைஷ்ணவர்களாக அனாதி வழக்கப் படி வைக்க வேண்டியது. பொறுப்பாக பார்த்துவர வேண்டியது. (8) சந்நதி பண்டாரி மாசம் 30 நாளைக்கும் ஒன்னரை நிர்வாகம் தன்னுடன் கூட உதவிக்கு 4 பேர் சாத்தாத ஸ்ரீவைஷ்ண வர்களை வைத்துக்கொண்டு பெரிய சந்ததி தாயார் சந்ததி ஆழ்வார் ஆசாசிய சந்நதி மற்றுமுள்ள சுற்றுகோவில் சந்நதிகளுக்கும் ஆறு காலம், திருவாறாதனத்துக்கும் வேண்டிய திருத்துழாய் உபய திரு மலை ஈரம் வகையறா கட்டி சாத்துப்படிக்கி கொடுத்து வருகிறது. ந்ததியப்படி விசேஷப்படி உத்ஸவம் முதலிய புறப்பாட்டு அவசரங் களுக்கும் உபய பெரிய திருமாலை வேண்டும் சரம் முதலியது அதிகபடியாக கொடுத்து வருகிறது. திருமஞ்சனம் அவசரங்களுக்கும் கொடுத்து வருகிறது. சந்நதி கருவேலம் கையாக்ஷக்காரர்களை கூட வைத்துக்கொண்டு முகள் களி பார்த்து கருவேலம் திறந்து வேண்டிய திருவாபரணம் வெள்ளிப்பாத்திரம் திருப்பரிவட்டம் வகையறா சாமான்கள் எடுத்துக்கொடுத்து திருப்பவும் கணக்குப்படி சரிபார்த்து கருவேலத்தில் வைக்கிறது கருவேலம் அறைவாசல்களையும் சுத்தம் செய்கிறது. சந்ததி ஆரியன் வாசலுக்குள்ளடங்கிய இடங்களையும் தாயார்சந்ததி சுற்றுக்கோவில் சந்நதி அர்த்த மண்டபத்துக்கு வெளிப்பட்ட இடங்களையும் சுத்தப்படுத்தி தூர்வை செய்கிறது. நிருவிளக்குகள் சமர்ப்பிக்கிறது. நித்தியப்படி விசேஷப்படிகளிலும் உத்ஸவா திகளிலும் சந்நதி திட்டமாயும் கட்டளை திட்டமாயும் ஈ.பய திட்டமாயும் சந்ததிக்கு வருகிற யாவற்று படித்தர சாமான் களையும் சிறப்பு வகையறா சசமான்களையும் சரியானபடி அளந்து கணக்குப்பண்ணி ஸ்ரீபண்டார அறைவாசலில் சேர்த்து பிரதிதினமும் கணக்குப்படி சாமான்களை எடுத்துக் கொடுத்து வாங்கி லைக்க வேண்டியது. சந்ததிக்கு உபயமாக வருகிற தானியம் வகையறா வையம் அளந்து ஒப்புக்கொண்டு அறைகளில் சேர்க்கிறது. வித்தி யாசம் ஏற்பட்டால் உத்திரவாதம் செய்கிறது. சுருவேலத்தில் தவறுதல் ஏற்பட்டாலும் மற்றவர்கள் ஒப்பந்தம் உந்திரவாதம் செய்கிறது நித்தியப்படியில் பிரதிதினமும் சந்ததி கருவேலம் முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/361&oldid=1468244" இலிருந்து மீள்விக்கப்பட்டது