பக்கம்:அழகர் கோயில்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொழில் அட்டவணை 355 யாவற்று இடங்களுக்கும் சந்ததி காலமாகவுடன் மத்தவாளுடன் கூட இருந்து முகர் மண் கொண்டுவந்து வழக்கப்படி பூட்டுகள் தோறும் கட்டி வருகிறது. முன் சொல்லியிருக்கிற பிரகாரம் சில்லரை அரை கட்டளை மாலைகட்டி அறைவேலையும் திரு நந்தவனமும் பார்த்து வருகிறது சிறுகுடி கட்டளை அரைவேலை மாலைகட்டி கைங்கர்யங்களை பிரத்தியேகமாய் இரண்டு மனுஷாளை வைத்துக்கொண்டு கைங்கர்யங்களை பார்த்து வகு கிறது. அனாதிகாலமாக கணக்கில் ஏற்பட்டு நடந்து வருகிறபடி பணம் பிரசாதம் வகையறா வாங்கிக்கொண்டு நித்தியப்படி விசேஷப்படி உத்ஸவாதி முதலிய புறப்பாட்டு அவசரங்களில் இந்தி ஆறு பேறுமிருந்து கட்டிய திருமுகப்பந்தம் நாலு யேகாங்கிக்கு ஏற்பட்டிருக்கிற யாவற்று கைங்கரியங்களையும் பார்த்து வருகிறது உத்திரவாதியாயுமிருக்கிறது. (9) .. திருமாலிருஞ்சோலை பிரியன்'". "சௌந்திரராஜப் பிரியன்', சேதுராஜப்பிரிய"ை. இந்த 3 கணக்கு திர்வாக்ககாரம் களும் ஒவ்வொருவரும் மாசம் 30 நாளும் சந்ததியில் பூராவுமிருந்து தன்னுடன் சாதகத்துக்கு 3 பேர் கணக்குப் பிள்ளைமார்களை வைத்துசு கொண்டு சந்நதி கருவேலம் ஸ்ரீ பண்டாரம் வெஞ்சின் அரை திரு வாபரணம் திருப்பரிவட்டம் பாத்திரம் வாகனம் கொடை சுருட்டி வகையறா உபயவரவு வகையறா தேவஸ்தானம் சம்மந்தமான யாவற்று கேள்வி கணக்கு மாமுல்படி எழுதி வரவேண்டிய 18 வகை கணக்குகளும் எழுதி வருகிறது நித்தியப்படி விசேஷப்படி உத்ஸவாறு முதலிய விசேஷ தினங்களில் உபய வரவு ஆதாயம் வகையறா யாவத்து கணக்குகளும் எழுதி வருகிறது. சந்ததி சம்மந்தபாயும் கிராம சம்மந்தமாயுள்ள யாவற்று வரவு சுலவு கணக்குகளும் வகையறா கணக்கு அரை கட்டளை கணக்குகளும் திருநாள்படி களும் அதிகப்படி ஆள் வைத்துக் கொண்டு பார்த்து வருகிறது. திருமாலிருஞ்சோலை பிரியன் மற்ற ஸ்தானீகாளுடன் கூடயிருந்து கருவேலத்துக்கு அனுமார் முகர் வைத்து வருகிறது. கருவேலம் சம்மந்தமாய் சகல கணக்கும் எழுதி வருகிறது. மைத்தவர்களொப் பந்தம் உத்திரவாதம் செய்து வருகிறது திருவேடுபரியும் போது பரிமுதல் பட்டயம் வாசிக்கிறது. அதற்கு ஏற்பட்ட அருதி ப வட்டம் மரியாதையும் அடைகிறது. நித்தியப்படியில் மூன்று கணக்கு நிர்வாகக்காரரும் மற்ற நிர்வாகக்காரரும் கூடயிருந்து காரியங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/362&oldid=1468245" இலிருந்து மீள்விக்கப்பட்டது