பக்கம்:அழகர் கோயில்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

360 அழகர்கோயில் சோலைமலை நம்பி, வடமலை அமுதார், தெய்வசிகாமணி நம்பி, தியாலஞ் செய்த அமுதார், பட்டைகள், திருப்பணி செய்வார்- தாச்சியார் பரிகரத்தார் இந்த கிரமத்தில் அர்ச்சகம் முதல் கடாசி பரியந்தம் ஸ்தலத்தார்களுக்கு சாதகமாயிருந்து பார்க்கிற யாவத்து கைங்கரியபறாள் அனத்தரம் இதர ஸ்ரீ லைஷ்ணவாள் சந்நதி பண்டாரி அனந்தரம் மாமூல்படி ஸ்தலத்தார்கள் ஸ்திரிகள் சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள் யேகாங்கி திருமாலிருஞ்சோலைபிரியன் வகையறா மூணு பேர்கள் ஸ்தானாபதி திருவிளையாட்டாங்குடி அண்ணாவி கொத்தன், அலங்கார கொத்தன், ஸ்ரீபாதம் தாங்கி இதர சந்நதி சில்லரை ஊழியக்காரர்கள் பெரிய மேளம் சின்ன மேளம் வகையறா கோவில் பரிஜனங்கள் நாட்டார் வகையறாக்கள். பிரசாதம் திருப்பணியாரம் வகையறா வினியோகங்களாகும் காலத்தில் தீர்ந்தகாரர்களான ஜீயாள் ஆசாரிய புருஷாள் ஸ்தலத்தார் வண்டார்யுள்படி இரட்டைப்படியாய் திருவோலக்கமாக யேளியிருந்து விவியோகம வாங்கிக் கொள்ளுகிறது. மைத்தபடி கே ஷ்டி கிரமப்படி நடத்துகிறது. அத்தியாபசுப்படி பிரசாதங்கள் ஐயர், திருமலை ஆண்டார். தோழப்பர், பட்டைகள், திருப்பணிசெய்வார் கூட பிரயந்தம் ஸேவித்தவர்களும் அடைகிறது. சந்ததி கருவேலம் வகையறாக்களிலிருந்து சாஸநம் ஒழுகு முதலியயாவத்து ஆதரவுகளும் கும்பினி சர்க்காரின் உத்திரவுப்படி ஆஜர் செய்து ஒப்புக்கொண்டு வாபசு செய்யப்பட்டிருக்கிறது. திருமாலிருஞ்சோலை இராமனுஜஜீயர் (என்றும்) இது எழுதினதும் ஜீயர் மடம் ஸ்ரீகாரியம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாஸய்யங்கார் (என்றும்) (சரியான நகல்) ஸ்ரீ கள்ளழகர் தேவஸ்தானம், மதுரை. 9-6-1937. கே.என் ராதாகிருஷ்ணன், பி.ஏ..பி.எல். டிரஸ்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/367&oldid=1468250" இலிருந்து மீள்விக்கப்பட்டது