பக்கம்:அழகர் கோயில்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

264 அழகர்கோயில் வித்து ஆயிரம்பொன் சப்பரத்தில்33 குதிரை வாகனத்துடன் எழுந் தருளச் செய்து கொத்தன், ஆசாரி வகையறாக்களுக்கு சந்தனம், வெற்றிலை, பாக்கு, பரிவட்டம் (வேஷ்டி) மரியாதை செய்வித்து சப்பரத்தின் சக்கரங்களில் அதிகாரிகளால் தேங்காய்கள் உடைத்து ஆயிரம்பொன் சப்பரத்துடன் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்த ருளியபின் வழிநடை மண்டபங்களில் பெருமாளை எழுந்தருளப்பண்ணி மண்டயதாரர்களுக்கு பரிவட்டம் மரியாதை செய்வித்து குறிப்பிட்ட நேரத்தில் அதாவது சூரியோதயத்தில் பெருமாள் வைகையாற்றில் வீரராகவப் பெருமாளுடன் சந்தித்து மாலை அருதிபரிவட்டம் பட்டு வகையறா வீரராகவப் பெருமாளுக்கு சாத்தி சந்திப்புநடந்து, பெருமாள் வகையறா குதிரை வாகனத்துடன் வழிநடை மண்டபங்களில் எழுந் தருளி முன்போல் மண்டபதாரர்களுக்கு பரிவட்டம் மரியாதை செய் வித்து, பகல் 12 மணிக்கு பெருமாள் ராமராயர் முன் வையாளியிட்டு அது சமயம் தண்ணீர் பீச்சுகிறவர்கள்4 தங்கள் தங்கள் தனையை செலுத்தியபின் பெருமாள் ராமாராயர் மண்டபத்தில் எழுந் தருள் அங்கு அங்கப்பிரதக்ஷணம்95 பிரார்த்தனை செலுத்துபவர்கள் கோரிக்கைப்படி அங்கப்பிரதக்ஷணம் மூன்று மணி நேரம் நடைபெறும். அதன்பின் மண்டபதார் வந்து மண்டபதாரருக்கு மரியாதையாகி பின் பெருமாள் ராமாராயர் மண்டபம் விட்டு நான்கு மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்துடன் புறப்பாடாகி வழிநடை மண்ட பங்களில் எழுந்தருளி மண்டபகாரர்களுக்கு பரிவட்டம் மரியாதை செயவித்து இரவு பத்து மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோன்ளுக்குள் சிவகங்கை கட்டளை மண்டபதாரர்கள் கும்பமரியா நையுடன் எதிர்கொண்டு சேவித்து மரியாதை பெற்றபின் குதிரை வானை அலங்காரம் களைந்து சவ்வாரி கையாக்ஷி பெட்டியில் திருவாபரணங்களை அர்ச்சகர் திருபட்ட ஒப்புவித்து. பிரார்த் சிலகங்கை தேவஸ்தானம் கட்டளை உபயமாக அலங்கார திரு மஞ்சனம் செய்வித்து சவ்வாளி கையாக்ஷி பெட்டியில் திருவாபாணங் ஒப்புக்கொண்டு 1 கோவிலுக்குச் த்ைாேபசார அலங் காரம் செய்து, திருவாராதனம், சேலகாலம், தீர்த்த விநியோகம் செய்வித்து இரவு 1 ணிக்கு பீராமண சீர்பாதமாக் பெருமாள் உள்பிரகாரம் வெளிப்பிரகாரங்களில் பக்தி உலாத்தி பீன் சிவகங்கை கட்டளை மண்டபந்தாருக்கு பரிவட்டம் மரியாதை செய்வித்து ஷை மண்டபத்தார் வெற்றிலை பாக்கு ரொக்கச் சிலவு செய்தபின் பிரசாத விநியோகமாகி பின் சைத்யோபசாரம் குலங்காரம் கலைந்து சவ்வாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/371&oldid=1468254" இலிருந்து மீள்விக்கப்பட்டது