பக்கம்:அழகர் கோயில்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆட்டவிசேஷம் - கோடைத்திருநாள் சித்திரைப்பெருந்திருவிழா 369 8. துடக்கம் - தொடக்கம். 9. கோஷ்டி - ஸ்ரீவைணவர் கூட்டம். 10. குட வரை - மதிலில் அமைந்த வாசல். 11. சம்பாக்காலம் - இரவு 8 மணிக்கு நடைபெறும் பூசையின் பெயர். 12. அ பட்டர் - அலங்காரபட்டர். 13. சூத்திர சீர்பாதம் - பல்லக்கு (அல்லது) சப்பரம் தூக்கும் பிராமண ரல்லாதவர். 14. அருளிப்பாடு - இறைவன் திருவாணை. 15. சுருட்டி - சுருட்டும் அமைப்புடைய குடை. 16. இவ்வூழியர்கள் கோயில் பணியாளர்கள் அல்லர்; அருகிலுள்ள கிர சமத்தவர்; கள்ளர், வலையர் ஆகிய சாதியினர். 17. சுதந்திரம் உரிமைப்பொருள். 18. பதினெட்டாம்படியான் - பதினெட்டாம்படிக் கருப்பசாமி 19. தின்றசேவை-மண்டபத்திற்கு வெளியே பல்லக்கினை நிறுத்தி வணங்குதல், 20. அருதிப்பரிவட்டம் - பெரியபரிவட்டம். 21. கோராப்பரிவட்டம் - மிகச்சிறிய பரிவட்டம். 22. உட்கார்ந்த சேவை - மண்டபத்தினுள் பல்லக்கினை இருத்தி வணங்குதல், 23. அப்பன் திருப்பதி கோயிலுக்கு முன் உள்ள மண்டபம். 24. பண்ணாங்கு-பல்லக்கில் மேல் விதானமாக விரிக்கப்படும் துணி 25. ஸ்ரீ பட்டர் - ஸ்ரீரெங்கராஜபட்டர். 26. சாதாரா-பொன்னாடை; பீதாம்பரம். 27. ஏகாந்தம்- பட்டுக்கயிறு. 28.காங்கு - கருப்புநிறப் புடைவை 40. ஜென்டி- உருமாலுக்கு பேய் கட்டும் பட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/376&oldid=1468259" இலிருந்து மீள்விக்கப்பட்டது