பக்கம்:அழகர் கோயில்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

376 அழகர்கோயில் 1.பட்டறய்யங் காறற்கள் பாதத்திலே மூணு தாஸர்களும் பட்டு மாற்பிலே பத்து சன வரைக்கும் காயப்பட்டு யிருந்ததில் பட்டறங்யகாறவற்களுக்கும் பெரிய கோட்டையி 5. கோட்டை கதவை அடைத்துக் கொண்டு மாடுகளையும் மனுகற்களையும் வெளியிலே விடாமல் மறித்துக் கொண்டு பட்டுப்போன பேரையும் காயக்காறரையும் யெடுக்க சொல்லி 16. எடுத்துக் கொண்டு போயி மன்னியறான சிவகெங்கை யிறாச மானிய முத்து வடுகனாத துரையிடத்தின் கொண்டு போக சொல்லி அப்பால் பட்டறயங்காறவர்க 17, ளும் அறமனை வாசலியே கட்டிக் கொண்டு கூக்குறல் பண்ணினதில் அரமனையாரும் வந்து கன்னாலே பாற்த்து ரெயவும் கோபித்துக் கொண்டு பட்டய்யகாறவர்களையும் சத்திரத்து லே போயிருக்கச் சொல்லியும் அவர்களுக்குப் பளியும் வாங்கித் தருகிரேன் யென்று யிந்தகுலை செய் யித நாட்டாரையும் அதம் பன்னிப் போடுகிரேன் யென்றும் கோப 9. மாகியி பட்டபிலா கோட்டைக்கியி பிரதானிக்கும் தாண்டவ றாயன் பிள்ளையவற்களுக்கும் தாக்கதி நிருபம்-யெளுதி திருமலை யாண்டாரைப் பிடித்து வற சொல்லியும் அ 20. த்த நாட்டாரையும் வெட்டிச் சருவ கொள்ளை அடித்து மூணு பேற்களையும் வெட்டி விந்த நாளைக்க சேர அனுப்பி விக்க சொல்லியும் திருமலை ஆண்டாறுடனே கூடவந்த அய்ய 21. மாரையும் பிடித்து-பச்ச கற்பூரத்தை கன்ளிலே வயித்து கட்ட சொல்லியும் எழுதி அனுப்பிவிச்சதில் பிள்ளையவற் களும் வெள்ளளூர் சேற்ந்த வரைக்கும் யிந்த நாட்டாரைப் பேறி 22. லே பச்சம் லயித்து நெடுகிளும் அடைக்களம் காத்த நாடு சேற்ந்த ஊற் வரைக்கும் மறியாதை வயித்து அறமனை யாருக்கும் உத்தறவுபடி நடந்து கொள்கிறது யென்று மறு வின்னபத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/383&oldid=1468266" இலிருந்து மீள்விக்கப்பட்டது